Wednesday, July 28, 2010

அறப்போராட்டத்தால் தமிழுக்கு செம்மொழி தகுதி முதல்வர் கருணாநிதி பேச்சு

அறப்போராட்டத்தால் தமிழுக்கு செம்மொழி தகுதி முதல்வர் கருணாநிதி பேச்சு

தஞ்சாவூர்: ""உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும்,'' என, தமிழக முதல்வர் கருணாநிதி பேசினார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மைய துவக்க விழா நடந்தது. துணை வேந்தர் ராஜேந்திரன் வரவேற்றார். கலைஞர் உலகச் செம்மொழி உயராய்வு மையத்தை துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழுக்கு செம்மொழி தகுதி வேண்டுமென மத்தியில் பலர் பிரதமர்களாக, தமிழகத்தில் பலர் அரசர்களாக இருந்தும் கூட பெற முடியவில்லை. 100 ஆண்டுக்கு முன் பரிதிமாற்கலைஞர் உட்பட பலர் வேண்டுகோள் விடுத்தும் கிடைக்காத தகுதி, நாம் நடத்திய அறப்போராட்டத்தால் கிடைக்கப் பெற்றுள்ளது. நம்மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கிய நிலையில், சோனியா எனக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை நான் திருச்சியில் படித்துக் காண்பித்தேன். அதில், "தமிழுக்கு செம்மொழி தகுதி பெற தி.மு.க., உள்ளிட்ட பல கட்சி, அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தாலும், இத்தகுதி வழங்கியமைக்கு கருணாநிதியே உம்மையே அத்தனையும் சாரும்' என, குறிப்பிட்டிருந்தார்.இதை என் பேரன், பேத்தி காலத்திலும் வைத்து காப்பாற்ற வேண்டிய செப்பேடு என்றேன். வரலாற்றுச் சின்னமாக நான் அதை பாதுகாத்துள்ளேன். செம்மொழி குறித்து நாம் விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மைசூரில் இயங்கிய தமிழாய்வு மையத்தை சென்னைக்கு மத்திய அரசின் அனுமதியுடன் மாற்றியுள்ளோம். உலகத் தமிழ் மாநாடு போல உலகச் செம்மொழி மாநாடு நடத்தி 500 வெளிநாட்டு அறிஞர், ஆய்வாளர், புலவர்களை பங்கேற்கச் செய்தோம். உலகச்செம்மொழி அனைத்தையும் ஆய்வு செய்ய தமிழ் பல்கலையில் ஓர் உயராய்வு மையம் அமைகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு என தனித்தனி பல்கலைக் கழகம் பல உள்ளன.இருந்தும், உலகச் செம்மொழி அனைத்துக்கும் இங்குள்ள ஆய்வு மையம் பொதுவாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும், என முடிவானது. தமிழ் பல்கலையில் மார்ச் 27ல் நடந்த ஆட்சி மன்றக்குழுவில் உலக செம்மொழி உயராய்வு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி, மே 7ம் தேதி மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். கோவை மாநாட்டுக்குப் பின், அதை உடன் பரிசீலித்து ஜூலை 14ம் தேதி பல்கலை மானியக்குழு மூலம் இரண்டு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.இதற்கு முக்கிய காரணம் கோவை மாநாடு என்பதை தெரிவிக்கிறேன். இந்நிதி மூலம் இங்கு உயராய்வு மையம் துவக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் உலக செம்மொழி கற்பதால், ஒரு மொழிக்குமான அமைப்பு, ஒற்றுமை, வேற்றுமை ஆராய்தல், செம்மொழி இலக்கியம் ஆய்தல், உலகச் செம்மொழி வரலாற்று களஞ்சியம் உருவாக்குதல், மொழி தொடர்பான காரியம், பொன்மொழி களஞ்சியம், உலக செம்மொழி களஞ்சியம் போன்றவை உருவாக்க இம்மையம் வழிவகுக்கும். இவ்வாறு கருணாநிதி பேசினார். துணை முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், அமைச்சர் கோ.சி.மணி, பல்கலைக் கழக மானியக்குழு பிரதிநிதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Thanjavur Celebrate

Tamil Nadu - Thanjavur


"Millennium year of Big Temple to be celebrated in a grand manner"

Karunanidhi calls for dignity in public life

Grand announcement: Chief Minister M. Karunanidhi addressing a public meeting in Thanjavur on Tuesday. To his right is Deputy Chief Minister M. K. Stalin.

THANJAVUR: The State government will celebrate the 1,000 {+t} {+h} year of construction of Big Temple built by King Rajaraja Cholan here in a grand manner said Chief Minister, M. Karunanidhi here on Tuesday.

He said that the grand anicut built by Karikala Cholan and the Big Temple built by Rajaraja Cholan were two architectural marvels.

“We have to salute Rajaraja Cholan who had built such a big temple. I always wondered at the height of the vimana and other aspects of the temple. I am very happy to announce at Thanjavur that the State government will celebrate the millennium of the temple. The date, venue and mode of celebrations will be announced later,” he said.

The scholars from all over the world, who participated in the World Classical Tamil Conference requested him to celebrate the occasion in a grand and befitting manner, Mr. Karunanidhi pointed out.

He said samathuvapurams in Tamil Nadu have been constructed to make people sink their caste, religion and community differences and live harmoniously.

“Not against Brahmins”

He also said that he was not against Brahmins, but only against Brahminism. Brahminism practiced by members of any caste will be opposed by him and his party.

Mr. Karunanidhi called for dignity in political life.

The criticisms made by some of the political leaders have crossed all levels of decency.

He cited his own example when he contested from Thanjavur in the Assembly elections a few decades ago. He said that he and his opponent Parisutha Nadar maintained decency in public meetings and they never spoke ill of each other.

M. K. Stalin, Deputy Chief Minister, explained the various welfare and development schemes being implemented in the state.

S. S. Palani Manickam, Union Minister of State for Finance, Ko. Si. Mani, K. Ponmudy, S. N. M. Ubayathullah, State Ministers, also spoke.

“Centre fulfilling State's demands”

Special Correspondent

THANJAVUR: The United Progressive Alliance (UPA) government at the Centre has been considerate to the demands made by the State government with respect to Tamil language, said the Chief Minister M. Karunanidhi here on Tuesday.

Inaugurating the Kalaignar Adavanced Centre for World Classical Languages at the Tamil University, Mr. Karunanidhi said that giving classical status to Tamil Language, shifting the centre related to Tamil research functioning at Central Institute of Indian Languages at Mysore to Chennai can be cited as examples for the Central government fulfilling the demands put forward by the State government with respect to Tamil.

Now the Human Resource Ministry has given its approval and through the University Grants Commission (UGC) has sanctioned Rs. two crore for establishing the Advanced Centre for World Classical Languages. Tamil University senate passed a resolution for establishing the centre at the University and sent a proposal to Central government on March 27, 2010. The Human Resource Ministry gave its approval on May 9, 2010 and asked the UGC to release the amount. UGC released the amount of Rs. two crore on July 14.

Mr. Karunanidhi expressed happiness that the advanced centre is established close on the heels of world classical Tamil conference held at Coimbatore. He narrated the struggle launched by the State government for getting classical status for Tamil.

Tuesday, July 27, 2010

Friday, July 16, 2010

Tamil Nadu State [TN], India

1 Angappanaicken Street 600001
2 Annaroad Sourth 600002
3 Anna Road H O 600002
4 Alandur 600016
5 Abiramapuram 600018
6 Adyar 600020
7 Ayanavaram 600023
8 Ayanavaram Rly Colony 600023
9 Arcot Road 600024
10 Annamalaipuram 600028
11 Aminijikarai 600029
12 Alandur North 600032
13 Annanagar 600040
14 Ambattur Bazaar 600053
15 Ambattur West 600053
16 Ambattur H O 600053
17 Avadi Camp H O 600054
18 Avadi 600054
19 Avadi Air Force Quarters 600055
20 Avadi Iaf 600055
21 Ambattur Industrial Estat 600058
22 Anakaputhur 600070
23 Agaram 600082
24 Ashok Nagar 600083
25 Alwar Tirunagar 600087
26 Adambakkam 600088
27 Annanagar Western Extn 600101
28 Annanagar East 600102
29 Arumbakkam 600106
30 Ashtabujam Road 600112
31 Arni Cpt 601101
32 Arambakkam R S 601207
33 Alagesa Nagar 603001
34 Athur Cpt 603101
35 Anambakkam 603122
36 Acharapakkam West 603301
37 Acharapakkam 603301
38 Ananthamangalam 603320
39 Avarakkam 604001
40 Akshipakkam 604101
41 Alampoondi 604151
42 Avalurpet 604201
43 Anukkavur 604401
44 Ariyankuppam 605007
45 Aroville 605101
46 Anantapuram 605201
47 Anniyur 605202
48 Adanur (S A) 605403
49 Ariyur 605751
50 Arakandanallur 605752
51 Arcadu 605765
52 Ariyalur (South Arcot) 605801
53 Avinangudi 606112
54 Aladi 606121
55 Alathur S A 606211
56 Asanur 606305
57 Arasampattu 606403
58 Andampallam 606810
59 Adamangalam 606901
60 A K Padavedu 606913
61 Alavil 607008
62 Annavalli 607052
63 Anathur 607101
64 Anguchettipalayam 607110
65 Aziz Nagar 607804
66 Ammeri 607806
67 Annamalainagar 608002
68 Annamalai University 608002
69 Alapakkam 608801
70 Andarmullipallam 608802
71 Achalpuram 609101
72 Anaikaranchatram 609102
73 Anandatandavapuram 609103
74 Annaperumal Koil 609125
75 Arapallam 609128
76 Alakudi (Mayuram) 609129
77 Akkur (Thanjavur) 609301
78 Arangakudi 609302
79 Ayappadi 609303
80 Ambagarathur 609601
81 Anaikuppam 610115
82 Alathampadi 610211
83 Adaikkamangalam 611101
84 Andanapettai 611102
85 Athipuliyur 611116
86 Aliyur 611117
87 Aduthurai 612101
88 Avaniapuram (Tnj) 612107
89 Avoor 612701
90 Alangudi (Thanjavur) 612801
91 Alakudi (Thanjavur) 613601
92 Ammayappan 613701
93 Athikadai 613702
94 Abiviethiswaram 613706
95 Ayyampet (Thanjavur) 614201
96 Ayyampet Bazaar 614201
97 Ammapet 614401
98 Arundavapuram 614405
99 Aladikumulai 614615
100 Arantagi 614616
101 Ammapattinam 614617
102 Avadayarkoil 614618
103 Avanam 614623
104 Attani 614630
105 Adambai 614639
106 Arantangi Fort 614647
107 Adirampattinam Town 614701
108 Adirampattinam 614701
109 Adichapuram 614717
110 Adanur Pattukkottai 614734
111 Arasarkulam 614801
112 Arkattuthurai 614813
113 Alathur (Tnj) 614901
114 Annamandapam 620006
115 Administrative Office Bhel 620014
116 Asoor 620052
117 Ammapalayam 621101
118 Annamangalam 621102
119 Arumbavur 621103
120 Ayilur 621130
121 Arts College 621201
122 Ayyampalayam 621202
123 Amur 621221
124 Ambapur 621701
125 Ambil 621702
126 Angarai 621703
127 Ariyalur Trichy 621704
128 Ariyalur Bazar 621704
129 Ariyalur Cement Factory 621704
130 Asaveerankudikadu 621719
131 Alambakkam 621724
132 Andimadam 621801
133 Ambalpuram 622001
134 Annavasal 622101
135 Arimalam 622201
136 Andakulam 622207
137 Addanakottai 622210
138 Alangudi (Pdk) 622301
139 Alagappapuram H O 623003
140 Alagappa Engg College 623004
141 Athangudi 623101
142 Athikadu Thekkur 623201
143 Ariyakudi 623202
144 Arumuga Nagar 623211
145 Amaravathi Pudur 623301
146 Anandur 623401
147 Anjukottai 623410
148 Achunthanvayal 623502
149 Alangankulam 623512
150 Athiyuthu 623539
151 Abiramam 623601
152 Appanur 623714
153 Angu Nagar 624008
154 Anandagiri 624102
155 Ammayanayakkanur 624201
156 Andipatti 624225
157 Ambathurai R S 624309
158 Ambathurai 624311
159 Ambilikai 624612
160 Ayakudi 624613
161 Amarapundi 624627
162 Ahtoor (Madurai) 624701
163 Ayyalur 624801
164 Alagappa Nagar 625003
165 Avaniapuram (Mdu) 625012
166 Arasaradi H O 625016
167 Arignaranna Nagar 625020
168 Ambalakaranpatti 625123
169 Alagarkoil 625301
170 Alanganallur 625501
171 Amathur 626005
172 Alagianallur 626056
173 Avalsurampatti 626059
174 Aruppukottai Nehru Maidan 626101
175 Aruppukottai Bazaar 626101
176 Aruppukkottai H O 626101
177 Aruppukottai West 626101
178 Aruvankadu 626101
179 Aruppukottai East 626101
180 Ambalapuli Bazaar 626117
181 Ammankoilpatti 626123
182 Alangulam 626144
183 Aviyur 626160
184 Anuppankulam 626165
185 Anaiyur 626180
186 Avadayapuram 626209
187 Appanayakkanpatti (Mdu) 626213
188 Aundipatti 626512
189 Alliagaram 626531
190 Ammapatti 626541
191 Athipatti 626711
192 Alappacheri 626722
193 Anaikulam 627125
194 Anavaradanallur 627302
195 Ambasamudram 627401
196 Ambasamudram East 627401
197 Ambasamudram H O 627401
198 Angadi 627401
199 Alwar Kurichi 627412
200 Ambalavanapuram 627425
201 Avudayanur 627431
202 Ayakkarambalam Ii 627431
203 Aladiyur 627434
204 Ariyanayagipuram Pettai 627603
205 Achanputhur 627801
206 Alangulam (Tvl) 627851
207 Ayikudi 627852
208 Ariyanayagipuram 627901
209 Alagesapuram 628002
210 Athimarathupatti 628051
211 Autoor 628151
212 Ammanpuram 628201
213 Arumuganeri 628202
214 Adaikalapuram 628217
215 Alantalai 628221
216 Akkanaickenpatti 628309
217 Alwar Tinunagari 628612
218 Asirvadhapuram 628613
219 Arampannai 628625
220 Anandapuram (Tvl) 628701
221 Ambinagaram 628707
222 Alancholai 629103
223 Arumana 629151
224 Alagimandapuram 629167
225 Atur (Tiruvattur) 629191
226 Asaripallam 629201
227 Ammandivilai 629204
228 Aramboly 629301
229 Azhagappapuram 629401
230 Agasteeswaram 629701
231 Aloor 629801
232 Azhakiapandiapuram Darsan 629851
233 Arumanallur 629853
234 Arakkonam H O 631001
235 Ashok Nagar 631001
236 Arakkonam Bazaar 631001
237 Arungolam 631201
238 Athimanjeeripet 631202
239 Ammavarikuppam 631301
240 Ayyangarkulam 631555
241 Ayyampettai 631601
242 Arpakkam 631609
243 Akkur N A 631701
244 Abdullapuram 632010
245 Ariyur (Vellore) 632055
246 Anaikattu 632101
247 Arni H O 632301
248 Arunagirichatram 632301
249 Arni Bazaar 632301
250 Arni Fort 632301
251 Ammoor 632501
252 Anavardhikhanpettai 632502
253 Arcot West 632503
254 Arcot H O 632503
255 Arignar Anna Govt 632503
256 Arcot Bazaar 632503
257 Anchetty 635102
258 Alappatti 635122
259 Agraharam 635129
260 Athimugam 635132
261 Andevanapalli 635138
262 Arasampatti 635208
263 Adiyur 635655
264 Alangayam 635701
265 Andiappanur 635702
266 Ambalur 635801
267 Ambur R S 635802
268 Ambur 635802
269 Ambur Bazaar 635802
270 Agaram 635816
271 Alasandapuram 635823
272 Agaramcherry 635826
273 Athurukuppam 635857
274 Agraharam 636001
275 Anandanapatti 636002
276 Ammapettai Salem 636003
277 Ammapettai Bazaar 636003
278 Alagapuram 636004
279 Ayyanthirumaligai 636008
280 Arisipalayam 636009
281 Aragalur 636101
282 Attur Salem 636102
283 Atur Bazaar 636102
284 Ayodhyapattinam 636103
285 Athanur 636301
286 Ariyanur 636310
287 Arasur (Gobi) 636464
288 Araganur 636465
289 Adayur 636505
290 Appavoo Nagar 636701
291 Annasagaram 636704
292 Ammanimallapuram 636801
293 Adiyamankottai 636814
294 Adagapadi 636818
295 Ajjanahalli 636822
296 Anjehalli 636823
297 A Pallipatti 636901
298 Anangur 637305
299 Andagalur 637401
300 Akkaimpatti 637417
301 Ariyagoundanpatti 637423
302 Attayampatti 637501
303 Agraharam 638008
304 Archalur 638101
305 Avalpundurai 638115
306 A Nagore 638213
307 Ammapettai Bhavani 638311
308 Ayyampalayam 638463
309 Akkaraikodiveri 638474
310 Anthiyur 638501
311 Athani 638502
312 Aingalipalayam 638611
313 Alangiam 638651
314 Anuppapalayam 638652
315 Annur 638653
316 Avanashi 638654
317 Avanashipalayam 638674
318 Andanallur 639101
319 Aravakurichi 639201
320 Anupparpalayam 641009
321 Alandurai 641101
322 Athikadavu 641102
323 Akkaraisengapalli 641304
324 Arasur 641407
325 Appanaickenpatti 641408
326 Angalakurichi 642007
327 Akilandapuram 642052
328 Aliyarnagar 642101
329 Amaravathi Nagar 642102
330 Ambarampalayam 642103
331 Anamalai 642104
332 Aravenu 643201
333 Avalanchi Power House 643280     
1 Butt Road 600016
2 Bharathipuram 600044
3 Bullion Market 600079
4 Besant Nagar 600090
5 Besantnagat South 600090
6 Broadway 600108
7 Bukkathurai 603116
8 Bazar 604202
9 Brahmadesam (S A) 604301
10 Botanical Garden 605001
11 Bommayapalayam 605114
12 Budamur 606003
13 Bharathi Road 607001
14 Bahoor 607402
15 B Mutlur 608501
16 Bhuvanagiri 608601
17 Budamangalam 610114
18 Banadurai 612001
19 Budalur 613602
20 Barakadabad 613707
21 Brahmanavayal 614641
22 Bheema Nagar 620001
23 Bhel 620014
24 Boiler Project 620014
25 Bommanapadi 621120
26 Balasamudram 621203
27 Bikshandarkoil 621216
28 Bhuvaneswari Nagar 622001
29 Bosenagar 623561
30 Bharathi Nagar 623707
31 Begampur 624002
32 Bharathipuram 624003
33 Beschi College 624004
34 Balakrishnapurampudur 624005
35 Batlagundu Bazaar 624202
36 Batlagundu 624202
37 Balasamudram (Ddl) 624610
38 Balarangapuram 625009
39 Bodinayakkanur H O 626513
40 Bangalamedu 626531
41 B Meenakshipuram 626542
42 Budipuram 626543
43 B Ammapatti 626581
44 Burkitmanagaram 627351
45 Brahmadesam (Tvl) 627413
46 Bhoothapandy 629852
47 Big Kanchipuram 631502
48 Balchettichatram 631551
49 Bagayam 632002
50 Bye Pass Road 632004
51 Bakiyath 632004
52 Brahmapuram 632053
53 Banavaram 632505
54 Brahmadesam (N A A) 632528
55 Bagalur 635103
56 Barugur 635104
57 Berigai 635105
58 Barur 635201
59 Bommidi 635301
60 Buddireddipatti 635302
61 Bairanatham Pallipatti 635308
62 Bommikuppam 635660
63 Belur Salem 636104
64 Bukkampatti 636464
65 Bharmapuri 636752
66 Biliyanur Agraharam 636813
67 Bairanatham 636910
68 Bairanaickenpatti 636912
69 Bodinaickenpatti 637113
70 Belukurichi 637402
71 Boards Colony 638010
72 Bhavani H O 638301
73 Bhavanikudal 638301
74 Bhavani Cutchery 638302
75 Budapadi 638317
76 Bharatiyar University 638451
77 Bhavanisagar 638451
78 Brahmadesam (Ed) 638511
79 Bellampatti 638712
80 Bhujanganur 641116
81 Burliar 643106
82 Bolacola 643203
83 Bitherkad 643240
84 Bikkatty 643248
85 Billicombai 643266
       

இந்திய ரூபாய் குறியீடு தமிழகத்துக்குப் பெருமைசேர்த்துள்ளார் டி.​ உதயகுமார்First Published : 17 Jul 2010 12:00:00 AM IST

Last Updated : 17 Jul 2010 05:57:36 AM IST
புது தில்லி,​​ ஜூலை 16:​ இந்திய ரூபாய் குறியீடு வடிவமைத்ததன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் டி.​ உதயகுமார்.​ ​சர்வதேச அளவில் இந்திய நாணயத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் குறியீடு அமைய வேண்டும் என்றும் உரிய டிசைனை அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.​ சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வடிவமைப்பை அனுப்பியிருந்தனர்.​ இதில் 5 வடிவங்களை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் தலைமையிலான குழு தேர்வு செய்தது.​ இதில் உதயகுமார் அனுப்பிய வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.​ இதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.​ ​திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் இப்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.​ வடிவமைப்பு சார்ந்த படிப்பு முதல் முறையாக இந்த ஐஐடி-யில்தான் தொடங்கப்பட்டது.​ அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற ​ மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவராவார்.​ ​ஓராண்டுக்கு முன்பு இந்த வடிவமைப்பை உருவாக்கி அளித்ததாகவும்,​​ இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் உதயகுமார்.​ இந்த வடிவமைப்பின் மூலம் இவருக்கு பெரும் புகழும் ரூ.​ 2.5 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.இவர் தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ​(பிஹெச்டி)​ கட்டுரையையும் தாக்கல் செய்துள்ளார்.​ இந்தக் கட்டுரையும் இவருக்குப் புகழைத் தேடித் தரும் என உறுதியாக நம்புகிறார் இவரது தந்தை தர்மலிங்கம்.​ இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராவார்.சர்வதேச அளவில் இனி இந்திய ரூபாய் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வரக்கூடிய இந்த வடிவமைப்பை ஒரு தமிழர் உருவாக்கியிருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாகும்.​ குறியீடு வடிவமைப்பில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட மற்ற நான்கு பேருக்கும் தலா ரூ.​ 25 ஆயிரம் ஆறுதல் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.குறியீடு பெற்றதன் மூலம் அமெரிக்காவின் டாலர்,​​ பிரிட்டனின் பவுண்ட்,​​ ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோ கரன்சிகளுக்கு அடுத்தபடியாக இந்திய ரூபாயும் இடம்பெறும்.

Wednesday, July 14, 2010

It's official chicken came befor egg

It’s official: Chicken came before egg

London: It’s the age-old question that has puzzled the finest minds for thousands of years. Which came first — the chicken or the egg?

Now, scientists claim to have finally discovered the answer to the conundrum — it’s the chicken that came first.

A team from the Universities of Sheffield and Warwick has found that a protein called ovocleidin (OC-17) is crucial in the formation of eggshells. It is produced in the pregnant hen’s ovaries; so the correct reply to the egg riddle must be that the chicken came first, the scientists say.

However, the research does not come up with how the protein-producing chicken existed in the first place, the ‘Daily Express’ reported.

The team used a hi-tech computer, called HECToR, to look at the molecular structure of a shell. They discovered that OC-17 acts as a catalyst, kick-starting the conversion of calcium carbonate in the chicken’s body into calcite crystals. It is these that make up the hard shell that houses the yolk and its protective fluids while the chick develops. Lead scientist Dr Colin Freeman of Sheffield University said: “It had long been suspected that the egg came first, but now we have the scientific proof that shows that, in fact, the chicken came first.

“The protein had been identified before and it was linked to egg formation but by examining it closely, we have been able to see how it controls the process. It’s very interesting to find that different types of avian species seem to have a variation of the protein that does the same job.”

The scientists hope that their breakthrough can be used in industry to help develop new materials.

Team member Professor John Harding said: “Nature has found innovative solutions that work for all kinds of problems in materials science and technology. We learn a lot from them.”

Calcite crystals are found in numerous bones and shells but chickens form them quicker than any other species, creating 6gm of shell every 24 hours. Once the shell has formed, the chicken expels the egg. AGENCIES

Tuesday, July 13, 2010

Good Think

அய்யா
அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்

தங்கள் அன்புள்ள
இராம.ஞானக்குமரன்
மேலே செல்லச் செல்ல

More Recent Articles

Search பிகேபி

மேலே செல்லச் செல்ல

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா. இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது. இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.Go green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

Grammer pattern 29

ஆங்கில பாடப் பயிற்சி 29 (Past Perfect Progressive)


நாம் Grammar Patterns 01 இல் காணப்படும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஒவ்வொரு பாடங்களாக 28 வரை கற்றுள்ளோம். இன்றையப் பாடத்தில் 29 வது வாக்கியத்தை விரிவாக பார்க்கப் போகிறோம். இந்த 29 வது வாக்கியத்தை ஆங்கிலத்தில் "Past perfect Continuous" அல்லது "Past Perfect Progressive" என்று அழைப்பர். தமிழில் “இறந்தக்கால வினை முற்றுத்தொடர்” அல்லது “கடந்தக்கால வினை முற்றுத்தொடர்” என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றது.65. I had been doing a job.

நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.வாக்கிய அமைவுகள்

-------------------------------------------------------------------------------------

Positive (Affirmative)

Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing

I / He/ She/ It/ You/ We/ They + had + been + doing a job“இறந்தக்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" இணைந்தே பயன்படும் என்பதை மறவாதீர்கள்.Negative

Subject + Auxiliary verb + not + Auxiliary verb + verb with ing

I / He/ She/ It/ You/ We/ They + had + not + been + doing a jobQuestion (Interrogative)

Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing

Had + I / He/ She/ It/ You/ We/ They + been + doing a job? இவற்றில் துணை வினைகள் பிரிந்து (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.இன்னொரு விடயத்தையும் கவனியுங்கள். அதாவது இந்த வாக்கிய அமைப்புகள்; முதலாம் நபர், இரண்டாம் நபர், மூன்றாம் நபர் என மூன்று நபர்களும், ஒரே வடிவிலேயே பயன்படும்.இப்பொழுது இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக அமைப்பது என்று பார்ப்போமா? எமது பாடங்களை தொடர்ந்து பயின்று வருவோருக்கு இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைக்கலாம் என்பதை விளங்கப்படுத்தாமலேயே தெரிந்திருக்கும். இருப்பினும் கீழுள்ளவற்றை கவனியுங்கள்.கேள்வி பதில் வாக்கியங்கள்

-------------------------------------------------------------------------------------

Had you been doing a job?

நீ அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?

Yes, I had been doing a job. (I’d been)

ஆம், நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

No, I had not been doing a job. (I’d not been, I hadn’t been)

இல்லை, நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.வினை விளக்கம்

-------------------------------------------------------------------------------------

மேலுள்ள வாக்கியங்களின் தமிழ் பொருள் இறந்தக்கால தொடர்வினை வாக்கியங்கள் போன்றே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுப்பாடு? வாக்கியங்கள் இடையே "அன்றிலிருந்து அக்காலத்திலிருந்து” குறிப்பிடப்பட்டுள்ளதை கவனித்தீர்களா? ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன?09. I was doing a job.

“நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.” என்பதில் “இறந்தக்காலத்தில் ஒரு செயல், குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருந்தது.” என்பதை அவ்வாக்கிய அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன. அங்கே இறந்தக் காலத்தில் செயல் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருக்கின்றது. (எப்பொழுது முடிவடையும் என்பதைப் பற்றி அங்கே பேசப்படவில்லை.)ஆனால் இன்றையப் பாடத்தில் “இறந்தக்கால தொடர் வினைமுற்று” வாக்கியங்களின் செயல் இறந்தக் காலத்தில் தொடங்கி இன்னுமொரு இறந்தக்காலம் வரை தொடர்ந்து முடிவடைந்துவிடுகிறது. (Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)இவற்றை இப்படி கற்பனை செய்துக்கொள்ளுங்கள்; நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரின் வருகைக்காக விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் நண்பர் வந்தடைந்தத உடன் உங்களிடம் கேட்கிறார்:How long have you been waiting?

எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்?I have been waiting for two hours.

நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இரண்டு மணித்தியாளங்களாக.இதனையே அவர் சந்தித்து சில மணித்தியாளங்களின் பின் அல்லது சில நாட்களின் பின் கேட்கிறார் என்றால்; எப்படி கேட்பார்? பதில் கீழே:How long had you been waiting?

எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்?அப்பொழுது நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?I had been waiting for two hours.

நான் காத்துக்கொண்டிருந்தேன் இரண்டு மணித்தியாளங்களாக.அதாவது அவர் வருகைத்தந்த நாளன்று; அவர் வந்தடையும் இரண்டு மணித்தியாளங்களுக்கு முன்பே நீங்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர் வருவரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தீர்கள்? இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருந்தீர்கள். எதுவரை காத்துக்கொண்டிருந்தீர்கள்? அவர் வந்தடையும் வரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எனவே இந்த “இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்” வாக்கியம் இறந்தக்காலத்தில் தொடங்கி (இரண்டு மணித்தியாளங்களாக தொடர்ந்து) இன்னுமொரு இறந்தக்காலத்திலேயே நிறைவும் பெற்றுவிடுகிறது. இவ்வாறான வாக்கிய அமைப்புகளையே "இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்" வாக்கியங்கள் எனப்படுகின்றன. இப்பொழுது விளங்குகின்றதா இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடுகள்?மேலும் சில வாக்கியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள்.பாடப் பயிற்சி

-------------------------------------------------------------------------------------

1. I had been waiting there for more than 45 minutes.

நான் காத்துக்கொண்டிருந்தேன் அங்கே 45 நிமிடங்களுக்கும் அதிகமாக.2. I had been working for over an hour.

நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணித்தியாளத்திற்கு மேலாக.3. I had been standing all day in the school.

நான் நின்றுக்கொண்டிருந்தேன் முழு நாளும் பாடசாலையில்.4. I had been teaching at that university for three years

நான் கற்பித்துக்கொண்டிருந்தேன் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக.5. I had been doing the work.

நான் செய்துக்கொண்டிருந்தேன் வேலை.6. I had been studying English for five years

நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் ஐந்து ஆண்டுகளாக.7. I had been living there since 1997.

நான் வசித்துக்கொண்டிருந்தேன் அங்கே 1997 இல் இருந்து.8. I had been talking with Mr. Obama for over half an hour

நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக.9. I had been driving for 10 years in Japan

நான் ஓட்டிக்கொண்டிருந்தேன் (வாகனம்) 10 ஆண்டுகள் ஜப்பானில்10. I had been waiting in the Hong Kong airport for two hours

நான் காத்துக்கொண்டிருந்தேன் ஹொங்கொங் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக.இவ்வாறு நீண்ட வாக்கியங்களாகவும் பயிற்சி செய்துப் பழகலாம்.I had been waiting in the airport for more than two hours when you arrived.

நான் காத்துக்கொண்டிருந்தேன் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களுக்கும் மேலாக நீ வந்தடையும் பொழுது.I had been talking with Mr. Obama for over half an hour before you arrived.

நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக நீ வருவதற்கு முன். (நீ வருவதற்கு முன்பு நான் அரை மணித்தியாளத்துக்கும் மேலாக ஒபாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.)I had been learning English for two years before I left for America.

நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் இரண்டு ஆண்டுகளாக நான் அமெரிக்காவுக்கு வெளியேறுவதற்கு முன்பு. (நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்.)Grandma wanted to sit down because she had been standing all day in the hospital.

பாட்டிக்கு அமர வேண்டும் ஏனெனில் அவள் நின்றுக்கொண்டிருந்தால் முழு நாளும் மருத்துவ மனையில். (பாட்டி முழு நாளும் மருத்துவ மனையில் நின்றுக்கொண்டிருந்தால் அவளுக்கு அமர வேண்டும்.)Sarmilan was tired because he had been exercising so hard.

சர்மிலன் களைப்படைந்து இருந்தான் ஏனெனில் அவன் பயிற்சிசெய்துக்கொண்டிருந்தான் மிக கடுமையாக.Homework:

-------------------------------------------------------------------------------------

வழமைப்போல் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களை He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி மாற்றி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு, உங்கள் நண்பர்களிடம் கேள்வி கேட்டும் பதில் அளித்தும் பயிற்சி பெறுங்கள்.குறிச்சொற்கள் (Signal words)

-------------------------------------------------------------------------------------

since

for

all day

the whole dayகேள்விகளின் போது:How longஎடுத்துக்காட்டுகள்:How long had you been doing a job in Singapore?

எவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருந்தாய் ஒரு வேலை சிங்கப்பூரில்?

I had been doing a job for 12 months.

நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை 12 மாதங்களாக. (தற்போது இல்லை)How long had you been studying English?

நீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருந்தாய் ஆங்கிலம்?

I had been studying English since 2005. (I’d been)

நான் படித்துக் கொண்டிருந்தேன் ஆங்கிலம் 2005 இல் இருந்து. (தற்போது படிப்பதில்லை)இவ்வாறு இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கிய கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் அடிக்கடி பயன்படும். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் பயன்படும்.சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)

-------------------------------------------------------------------------------------

Positive Short formsI had been = I'd been

You had been = You'd been

He had been = He'd been

She had been = She'd been

It had been = It'd been

We had been = We'd been

They had been = They'd beenNegative Short formsஎதிர்மறைகளின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகைகளாக உள்ளனI had not been = I'd not been / I hadn't been

You had not been = You'd not been / You hadn't been

He had not been = He'd not been / He hadn't been

She had not been = She'd not been / She hadn't been

It had not been = It'd not been / It hadn't been

We have not been = We'd not been / We hadn't been

They have not been = They'd not been / They hadn't beenவரைப்படம் (Diagram)

-------------------------------------------------------------------------------------

இறந்தக்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இந்த வரைப்படம் ஊடாக பார்க்கவும். (The diagram explain to you that Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இன்றையப் பாடம் தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். இருப்பினும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.நன்றி

aangilam


Creative Commons Licence
This work is licenced under a Creative Commons Licence.

Grammer pattern 28

ஆங்கில பாடப் பயிற்சி 28 (Present Perfect Continuous)


நாம் ஆங்கில பாடப் பயிற்சி 26 இல் "Present Perfect" இன் பயன்பாடுகளை பார்த்தோம். இன்றையப் பாடத்தில் Present perfect Continuous இன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம். இதனை Present Perfect Progressive என்றும் அழைப்பர். இதன் தமிழ் பொருள் “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” எனப்படும். இந்த “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கியம் Grammar Patterns 01 இல் 64 ஆம் வாக்கியமாக இருக்கின்றது. தேவையெனில் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.64. I have been doing a job.

நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.நிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களில் கேள்வி, நேர்மறை, எதிர்மறை போன்ற வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை ஒருமுறை பார்த்துக்கொள்வோம்.வாக்கிய அமைவுகள்

-------------------------------------------------------------------------------------

Positive (Affirmative)

Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing

1. I /You/ We/ They + have + been + doing a job

2. He/ She/ It + has + been + doing a job.

இவ்வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்தே பயன்படும்.Negative

Subject + Auxiliary verb + not + Auxiliary verb + verb with ing

1. I /You/ We/ They + have + not + been + doing a job

2. He/ She/ It + has + not + been + doing a job.Question (Interrogative)

Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing

1. Have + I /you/ we/ they + been + doing a job?

2. Has + he/ she/ It + been + doing a job? இவற்றில் துணை வினை (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.மேலும் சில வாக்கியங்களை கேள்வி பதிலாக அமைத்து பார்ப்போம்.கேள்வி பதில் வாக்கியங்கள்

-------------------------------------------------------------------------------------

Have you been doing a job?

நீ கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை?

Yes, I have been doing a job. (I’ve)

ஆம், நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

No, I have not been doing a job. (I’ve not, I haven’t been)

இல்லை, நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.கவனிக்கவும்:மேலுள்ள வாக்கியங்களை சற்று கவனியுங்கள். இவற்றின் தமிழ் விளக்கம் நிகழ்கால தொடர்வினை வாக்கியங்கள் போலவே அமைந்துள்ளன. ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுபாடு? "கிட்டடியிலிருந்து/சிலகாலமாக” என்று வாக்கியங்களின் இடையே குறிப்பிடப்பட்டுள்ளது தான் வேறுப்பாடாகும். ஏன் வாக்கியங்களின் இடையில் "கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக" என்று குறிப்பிடப்பட்டுள்ளன? அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.02. I am doing a job.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.இவ்வாக்கியத்தில் "இப்பொழுது இந்த வினாடி நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வையே “நிகழ்கால தொடர்வினை” விவரிக்கின்றது.64. I have been doing a job.

நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.இவ்வாக்கியத்தில் கடந்தக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு செயல் தொடர்ந்து இந்த வினாடி வரை நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது, என்பதை “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” விவரிக்கின்றது.இங்கே கடந்தக் காலம் என்பது சில வினாடிகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியதாகவும் இருக்கலாம். ஆனால் செயல் தற்பொழுது வரை தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இதனை விவரிக்கும் முகமாகவே நான் "கிட்டடியிலிருந்து/சற்றுமுன்பிருந்து" என்று குறிப்பிட்டுள்ளேன். (தவிர உங்கள் பேச்சு பயன்பாட்டின் போது "கிட்டடியிலிருந்து/சிலகாலமாக" என்று ஒவ்வொரு வாக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டியதில்லை.)அநேகமாக கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் வாக்கியங்களின் முன்னால் அடிக்கடி பயன்படுவதை அவதானிக்கலாம். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுகின்றன.எடுத்துக்காட்டுகள்:How long have you been doing a job?

எவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருக்கின்றாய் ஒரு வேலை?

I have been doing a job for 12 months.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை 12 மாதங்களாக.How long have you been studying English?

நீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்?

I have been studying English since 2002. (I’ve)

நான் படித்துக் கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் 2002 இல் இருந்து.How long have you been staying in Hong Kong?

நீ எவ்வளவு காலமாக இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்?

I have been staying in Hong Kong for 6 years.

நான் இருந்து(வசித்து)க் கொண்டிருக்கின்றேன் ஹொங் கொங்கில் 6 ஆண்டுகளாக.பாடப் பயிற்சி

-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் கடந்த காலத்தில் தொடங்கி தற்போது வரை (நிகழ்காலம்) நடைப்பெற்றுக் கொண்டிருப்பவற்றை விவரிப்பதனால், ஒரு செயல் அல்லது நிகழ்வு எவ்வளவு காலம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றது என்பதை விவரிக்க (for, since) போன்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன. கீழுள்ள வாக்கியங்கள் ஊடாக மேலும் தெளிவுறலாம்.1. I have been waiting here for two hours.

நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களாக.2. I have been working at that company for three years.

நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக.3. I have been doing for the last 30 minutes.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் கடைசி/கடந்த 30 நிமிடங்களாக.4. I have been teaching at the university since June.

நான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் பல்கலைக் கழகத்தில் ஜூன் (மாதத்தில்) இருந்து.5. I have been waiting here for over two hours.

நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக.6. I have been waiting for you for three hours.

நான் காத்துக்க்கொண்டிருக்கின்றேன் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக.

(நான் உனக்காக மூன்று மணித்தியாளங்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன்.)7. I have been watching too much television lately.

நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் தொலைக்காட்சி மிக அதிகமாக சமீப காலத்தில்.8. I have been exercising lately.

நான் (தேக) பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றேன் சமீபகாலமாக.9. I have been doing the work.

நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் வேலை.10. I have been studying English for four years

நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.11. I have been living here since 1998.

நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 1998 இல் இருந்து.12. I have been working at BBC for three years

நான் வேலைச்செய்துக்கொண்டிருக்கின்றேன் BBC இல் மூன்று ஆண்டுகளாக.13. I have been exporting to China since 1999.

நான் ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கின்றேன் சீனாவிற்கு 1999 இல் இருந்து.14. I have been studying for 3 hours.

நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் மூன்று மணித்தியாளங்களாக.15. I have been watching TV since 7pm.

நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் TV 7 மணியிலிருந்து.16. I have been playing football for a long time.

நான் விளையாடிக் கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம் நீண்ட காலமாக.17. I have been living in Bangkok since I left school.

நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் பேங் கொக்கில் நான் பாடசாலையில் வெளியேறியதில் இருந்து.18. I have been standing here for over half an hour.

நான் நின்றுக்கொண்டிருக்கின்றேன் இங்கே அரை மணித்தியாளத்திற்கு மேலாக.19. I have been looking for a summer holiday job for two weeks.

நான் (தேடி)பார்த்துக்கொண்டிருக்கின்றேன் கோடை விடுமுறை வேலை இரண்டு வாரங்களாக.20. I have been writing novels since 1968.

நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் நாவல்கள் 1968 இல் இருந்து.21. I have been getting good results over the last few years.

நான் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் நல்ல பெறுபேறுகள் கடந்த சில ஆண்டுகளாக.22. I have been painting my house since last night.

நான் வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டிற்கு கடந்த/நேற்று இரவில் இருந்து.23. I have been driving for 14 years

நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருக்கின்றேன் 14 ஆண்டுகளாக.24 . I have been reading this lesson for the past 10 minutes

நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக.24. I have been blogging since 2007

நான் (ப்ளாக்) எழுதிக்கொண்டிக்கின்றேன் 2007 இல் இருந்து.25. I have been teaching at Hong Kong University for 6 years.

நான் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன் ஹொங்கொங் பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக.Homework:

-------------------------------------------------------------------------------------மேலே நாம் பயிற்சி செய்த 25 வாக்கியங்களையும் He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு; உங்கள் நண்பர்களிடம் கீழுள்ள கேள்விகளை கேழுங்கள் அல்லது உங்கள் நண்பரை உங்களிடம் கேள்வி கேட்கச்சொல்லி நீங்கள் பதில் அளித்து பயிற்சி பெறுங்கள்.How long have you been staying in your country?

How long have you been going to school?

How long have you been working here?

How long have you been practicing English?

How long have you been …………………………………….?சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)

-------------------------------------------------------------------------------------

Positive Short formsI have been = I've been

You have been = You've been

We have been = We've been

They have been = They've beenHe has been = He's been

She has been = She's been

It has been = It's beenNegative Short formsஎதிர்மறை வாக்கியங்களின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகை உள்ளன.I have not been = I've not been / I haven't been

You have not been = You've not been / You haven't been

We have not been = We've not been / We haven't been

They have not been = They've not been / They haven't beenHe has not been = He's not been / He hasn't been

She has not been = She's not been / She hasn't been

It has not been = It's not been / It hasn't been"நிகழ்கால வினைமுற்று தொடர்" கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது, அதற்கான பதில்களை சுருக்கமாகக் கூறும் வழக்கமே ஆங்கிலேயரிடம் அதிகம் காணப்படுகின்றன. நாமும் அவற்றை அறிந்துக்கொள்வோம்.எடுத்துக்காட்டு:How long have you been studying English?

எவ்வளவு காலமாக நீ படித்துக்கொண்டிருக்கின்றாய் ஆங்கிலம்?

I've been studying English for four years.

நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக.

For four years. - "நான்கு ஆண்டுகளாக." என சுருக்கமாக பதிலளிக்கலாம்.How long have you been living in Hong Kong?

எவ்வளவு காலமாக நீ வசித்துக்கொண்டிருக்கின்றாய் ஹொங்கொங்கில்?

I've been living here since 2003.

நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் இங்கே 2003 இல் இருந்து.

since 2003. - "2003 இல் இருந்து" என சுருக்கமாக பதிலளிக்கலாம்.குறிச்சொற்கள் (Signal words)

-------------------------------------------------------------------------------------

since

for

all week

for days

lately

recently

over the last few monthsகேள்விகளின் போது:How longநிகழ்கால வினைமுற்று தொடர் வரைப்படங்கள்

-------------------------------------------------------------------------------------நிகழ்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்கள் இரண்டு விதமாக பயன்படுகின்றன. வரைப்படத்தில் பார்க்கவும்.வரைப்படம் - 01செயல் கடந்தக் காலத்தில் தொடங்கி தற்போதும் தொடர்ந்துக்கொண்டிருப்பவை. (Actions beginning in the past and still continuing)

வரைப்படம் - 02செயல் கடந்த காலத்தில் தொடங்கி இப்பொழுது அல்லது இந்த வினாடியுடம் முடிவுற்றவை. (Action that has just stopped or recently stopped)

மேலுள்ள விளக்கங்கள் நிகழ்கால வினைமுற்று தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். மேலும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

Grammer pattern 27

ஆங்கில பாடப் பயிற்சி 27 (English Pronouns)


ஆங்கிலத்தில் பெயர்சொற்கள் என்றால் என்ன என்பதை நாம் கடந்தப் பாடங்களில் கற்றுள்ளோம். இன்று சுட்டுபெயர் சொற்கள் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.சுட்டுப்பெயர் என்பது ஒரு பெயரை அல்லது பெயர் சொல்லை குறிப்பிடாமல், அவற்றிற்குப் பதிலாக சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சொற்களே "சுட்டுப்பெயர்" என்றழைக்கப்படுகின்றன.உதாரணம்:Sarmilan will come to the class.

சர்மிலன் வருவான் வகுப்பிற்குHe will come to the class

அவன் வருவான் வகுப்பிற்கு.முதல் வாக்கியத்தில் “சர்மிலன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் சொல்லுக்குப் பதிலாக, இரண்டாம் வாக்கியத்தில் “அவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது “சர்மிலன்” எனும் பெயரை குறிப்பிடாமல் “அவன்” என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனாலேயே “அவன்” எனும் சொல்லை சுட்டுப்பெயர் என்றழைக்கப்படுகின்றது.இச் சுட்டுப்பெயர்களை ஆங்கில மொழியில் பல்வேறு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவைகளாவன:Subject Pronouns

Object Pronouns

Reflexive Pronouns

Possessive Pronouns

Demonstrative Pronouns

Relative Pronouns

Interrogative Pronouns

Indefinite Pronounsஇப்பிரிவுகள் ஒவ்வொன்றினதும் சுட்டுப்பெயர்கள் அதே நிறங்களில் கீழே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எடுத்துக்காட்டாக அச்சுட்டுப்பெயர்கள் பயன்படும் வாக்கிய அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.Subject Pronouns – எழுவாய் சுட்டுப்பெயர்கள்

-------------------------------------------------------------------------------------

ஒரு வாக்கியத்தின் எழுவாயாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.I - நான்

You – நீ (ஒருமை)

He - அவன்

She - அவள்

It - அது

We – நாம், நாங்கள்

You - நீங்கள் (பன்மை)

They - அவர்கள், அவைகள்உதாரணம்:Kennedy spoke about genocide war in Sri Lanka.

கென்னடி பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.He spoke about genocide war in Sri Lanka.

அவர் பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.(“Kennedy” எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக “He” எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.)Object Pronouns – செயப்படுபொருள் சுட்டுப்பெயர்கள்

-------------------------------------------------------------------------------------

ஒரு வாக்கியத்தின் செயப்படுபொருளாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

me – என்னை

you - உன்னை (பன்மை)

him - அவனை

her – அவளை

it - அதை

us – எங்களை, நம்மை

you - உங்களை (பன்மை)

them - அவர்களை, அவைகளைஉதாரணம்:I love her

நான் காதலிக்கிறேன் அவளைReflexive Pronouns – அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள்

-------------------------------------------------------------------------------------

ஒரு வாக்கியத்தின் எழுவாய் சொல்லை மீண்டும் அனிச்சையாக குறிப்பிடுவதற்கு பயன்படும் சுட்டுப்பெயர்கள்.myself - நானாகவே

yourself - நீயாகவே

himself - அவனாகவே

herself - அவளாகவே

itself - அதுவாகவே

ourselves – நாங்களாகவே, நாமாகவே

yourselves - நீங்களாகவே

themselves – அவர்களாகவே, அவைகளாகவேஉதாரணம்:I cut my hair myself.

நான் வெட்டினேன் எனது தலைமயிரை நானாகவே

(நான் எனது தலைமயிரை நானே/நானாகவே வெட்டிக்கொண்டேன்.)Possessive Pronouns – ஆறாம் வேற்றுமை (உரிமையைக் குறிக்கும்)

-------------------------------------------------------------------------------------

இவை உரிமையைக் குறிக்க அல்லது உரிமையை வெளிப்படுத்தப் பயன்படுபவை. இவற்றை சுட்டுப்பெயராக பயன்படுபவைகள் பெயரெச்சமாக பயன்படுபவைகள் என இரண்டு விதமாகப் பார்க்கலாம்.mine - என்னுடையது

yours - உன்னுடையது

his - அவனுடையது

hers - அவளுடையது

its - அதனுடையது

ours - எங்களுடையது

yours - உங்களுடையது

theirs – அவர்களுடையது, அவைகளுடையதுஉதாரணம்:This house is ours.

இந்த வீடு எங்களுடையதுAdjective – பெயரெச்சம்பெயரெச்சமாகப் பயன்படுபவைகள்my – என்னுடைய

your – உன்னுடைய

his – அவனுடைய

her - அவளுடைய

its - அதனுடைய

our – எங்களுடைய

your – உங்களுடைய

their - அவர்களுடைய, அவைகளுடையஉதாரணம்:This is our house.

இது எங்களுடைய வீடு.வேறுப்பாடு (Possessive - Adjective)This is our house. (Adjective)

இது எங்களுடைய வீடு.This house is ours. (Possessive)

இந்த வீடு எங்களுடையது.Demonstrative Pronouns – குறிப்பிடுச் சுட்டுப்பெயர்கள்

-------------------------------------------------------------------------------------

ஒன்றை அல்லது பலவற்றை குறித்துக்காட்டுவதற்கு அல்லது அடையாளப்படுத்தி பேசுவதற்கு இச்சுட்டுப் பெயர்கள் பயன்படுகின்றன.This – இது, இந்த (ஒருமை)

That – அது, அந்த (ஒருமை)

These – இவை, இவைகள் (பன்மை)

Those – அவை, அவைகள் (பன்மை)உதாரணம்:This book is new but those books are old.

இந்த பொத்தகம் புதியது ஆனால் அப்பொத்தகங்கள் பழையது.(இவற்றில் book books எனும் பெயர் சொற்களை தவிர்த்து சுட்டுப்பெயர்களை மட்டுமே பயன்படுத்தியும் பேசலாம்.)This is new but those are old.

இது புதியது ஆனால் அவைகள் பழையது.Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்

-------------------------------------------------------------------------------------

ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.

who

whom

that

which

whoever

whomever

whicheverஉதாரணம்:I told you about a woman who lives next door.

நான் கூறினேன் ஒரு பெண்ணைப் பற்றி அவள் வசிக்கிறாள் அடுத்த வீட்டில்.மேலும் இதுப்போன்ற இணைப்புச் சொற்களின் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடத்தில் விரிவாகப் பார்ப்போம்.Interrogative Pronouns – கேள்வி சுட்டுப்பெயர்கள்

-------------------------------------------------------------------------------------

இவை கேள்வி கேட்பதற்கு பயன்படுபவைகளாகும்.Who - யார்

What - என்ன

Where - எங்கே

When - எப்பொழுது

Whom - யாரை

Which - எது

Whoever – யாரெவர்

Whomever - யாரெவரை

Whichever - எதுவாயினும்உதாரணம்:Where did you go?

நீ எங்கே போனாய்?Indefinite Pronouns

-------------------------------------------------------------------------------------

ஒரு நபரையோ ஒரு பொருளையோ குறிப்பிட்டு கூறாமல் நிச்சயமற்ற நிலையில் பேசுவதற்கு இச் சுட்டுப்பெயர்கள் பயன்படுகின்றன.all – எல்லா, முழு

another - இன்னொன்று, இன்னொருவர்

every - எல்லா

any – ஏதாவது ஒன்று

some – சில, கொஞ்சம்

nothing – ஒன்றும் இல்லை (ஒன்றும் இல்லாத நிலை)

several – பல

each – ஒவ்வொரு

many – பலர், பல

few - சிலஉதாரணம்:Each of the members has one vote

ஒவ்வொரு உருப்பினர்களுக்கும் இருக்கிறது ஒரு வாக்கு.Homework:இச்சுட்டுப்பெயர்கள் எவ்வாறு, ஏன் பயன்படுத்தப் படுகின்றன என்பது இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்பாடத்தில் அனைத்து சுட்டுப்பெயர்களுக்குமான வாக்கியங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒவ்வொரு வாக்கியங்கள் உதாரணமாக வழங்கியுள்ளோம். அவற்றை பின்பற்றி ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அனைத்து சுட்டுப்பெயர்களுக்கும் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யுங்கள்.சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
Creative Commons Licence
This work is licenced under a Creative Commons Licence.