Saturday, November 19, 2016

Good Think / Some Links




GATE EXAM THANKS FOR BSNL

  • இனிமையாகப் பேசுபவன் உலகத்தையே தன் வசப்படுத்துகிறான். அவன் வாழ்வில் தான் வெற்றிக்கதவு திறக்கும்.
  • தினமும் காலையில் எழுந்ததும் உலகத்திலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.
  • பிறரை வாழ்த்துவதன் மூலம் மனம் நுண்ணிய நிலையை அடைகிறது. இதனால் நம் மனநலமும், உடல்நலமும் காக்கப்படுகிறது.
  • மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எல்லாருக்கும் நன்மை தருபவற்றை மட்டுமே செய்யுங்கள்.
* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் வந்துவிட்டால் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டாம். எளிமையில் தான் நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனிடம் கோபம் உண்டாகவில்லை என்றால், அவன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.
* எல்லாப் பொருள்களிடமும், எல்லா உயிர்களிடமும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படி காணும் அளவுக்கு அறிவுநிலையில் உயர வேண்டும்.
* ஒரு செடியைப் பார்க்கும்போது கூட "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தும்போது அந்தச் செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும்.



உடன்
இராம.ஞானக்குமரன்

No comments:

Post a Comment