முனைவர்.இராம.ஞானக்குமரன் MCA.,M.Tech.,Ph.D.,MISTE., https://twitter.com/rgkumaran
Sunday, November 27, 2016
GOALS Connecting People to Connecting Global: PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “FUTUREICO...
GOALS Connecting People to Connecting Global: PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “FUTUREICO...: BHARATH COLLEGE OF SCIENCE AND MANAGEMENT, THANJAVUR-5 PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “ FUTUREICONS ” ASSOCIATION ORGANISE...
PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “FUTUREICONS” ASSOCIATION ORGANISES symposium
BHARATH
COLLEGE OF SCIENCE AND MANAGEMENT, THANJAVUR-5
PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY
“FUTUREICONS”
ASSOCIATION ORGANISES
“WIT BITZ-2K16”-Win with Ur WIT
|
16.12.2016
GENERAL
RULES:
Ø Only 15 participants from each department.
Ø Participants
should bring their id or bonafide certificate without fail.
Ø Participants
should be dressed in formals.
Ø Registration
fees will be Rs.100 per head.
Ø Each
participant can take part in 2 events
only.
Ø Judges decision is final in
all events.
Ø Lunch and refreshment will
be provided.
Ø On spot registration is
available.
Ø Registration
is open between 9.00-10.00 IST.
Ø Participants
are requested to maintain complete discipline in all means.
Saturday, November 19, 2016
Good Think / Some Links
GATE EXAM THANKS FOR BSNL
- இனிமையாகப் பேசுபவன் உலகத்தையே தன் வசப்படுத்துகிறான். அவன் வாழ்வில் தான் வெற்றிக்கதவு திறக்கும்.
- தினமும் காலையில் எழுந்ததும் உலகத்திலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.
- பிறரை வாழ்த்துவதன் மூலம் மனம் நுண்ணிய நிலையை அடைகிறது. இதனால் நம் மனநலமும், உடல்நலமும் காக்கப்படுகிறது.
- மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எல்லாருக்கும் நன்மை தருபவற்றை மட்டுமே செய்யுங்கள்.
* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் வந்துவிட்டால் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டாம். எளிமையில் தான் நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.
* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனிடம் கோபம் உண்டாகவில்லை என்றால், அவன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.
* எல்லாப் பொருள்களிடமும், எல்லா உயிர்களிடமும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படி காணும் அளவுக்கு அறிவுநிலையில் உயர வேண்டும்.
* ஒரு செடியைப் பார்க்கும்போது கூட "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தும்போது அந்தச் செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும்.

உடன்
இராம.ஞானக்குமரன்
Sunday, November 13, 2016
சார்லி சாப்ளின் - வெற்றி மொழி
charlie thanks tamil thehindu.com
- அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது.
- # கண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.
- # நீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.
- # எனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
- # மழையில் நனைந்துகொண்டே நடப்பதை நான் எப்போதும் விரும்புகிறேன், நான் அழுவதை யாரும் பார்க்க முடியாதே.
- # எனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.
- # இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நமது துன்பங்களும்தான்.
- # நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; மிக குறைவாகவே உணர்கிறோம்.
- # வாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும், நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால்.
- # சிரிப்பு இல்லாத நாள், வீணடிக்கப்பட்ட நாள்.
- # எளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.
- # புத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)