Sunday, November 13, 2016

சார்லி சாப்ளின் - வெற்றி மொழி

charlie  thanks tamil thehindu.com
  1. அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது.
  2. # கண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.
  3. # நீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.
  4. # எனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
  5. # மழையில் நனைந்துகொண்டே நடப்பதை நான் எப்போதும் விரும்புகிறேன், நான் அழுவதை யாரும் பார்க்க முடியாதே.
  6. # எனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.
  7. # இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நமது துன்பங்களும்தான்.
  8. # நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; மிக குறைவாகவே உணர்கிறோம்.
  9. # வாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும், நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால்.
  10. # சிரிப்பு இல்லாத நாள், வீணடிக்கப்பட்ட நாள்.
  11. # எளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.
  12. # புத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும்.

Thursday, October 27, 2016

name


What does the name "Gnanakumaran" mean?

is for grand, the life you will live.
is for name, a pleasant one indeed.
is for able, for you surely are.
is for nice, need I say more?
is for accomplished, in all that you do.
is for keen, your sense of honesty.
is for unbreakable, your spirit is strong.
is for mild, your mild and gentle way.
is for abundant, your cheer knows no bounds.
is for rely, everyone's trustworthy friend.
is for agreeable, the best side of you!
is for natural, the genuine side of you.

Wednesday, October 12, 2016

Notes



Notes

மழைநீர் சேகரிப்பு  நீர் கோஷங்கள் காப்பாற்ற please save water.......


Sunday, September 4, 2016

Vinayagar Chathurthi




Happy Teachers Day


                            


I found guidance,friendship,discipline and love,everything, in one person.And that person is you

You are not only our teacher      

You are our friend, philosopher and guide

All molded into one person

We will always be grateful for your support

The way you teach...

The knowledge you share...

The care you take...

The love you shower..

Makes you...The world's best teacher...


Happy Teachers Day! SIR.........