Thursday, February 2, 2017

ஆடம்பர பக்தி வேண்டாம்



kumaran


வழிபாட்டில் ஆடம்பரம் சிறிதும் வேண்டாம். பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே போதுமானது.
* உலகின் ஆட்சியாளரான கடவுள் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் அந்தரங்கமாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
* கடவுளை முழுமையாக நம்பினால் கால்களை இழந்தவன் கூட, மலைகளைக் கடக்கும் வலிமை பெறுகிறான்.
* கடவுளின் கருணைக்கு பாத்திரமாக முயற்சி செய்யுங்கள்.
ஷீரடி பாபா

Saturday, January 14, 2017

Wish you Happy Pongal! நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும், இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்




பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்! -----புத்தர்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே --------சுவாமி விவேகானந்தர்

rgk

Sunday, January 1, 2017