Saturday, January 14, 2017

Wish you Happy Pongal! நல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும், இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்




பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்! -----புத்தர்

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே --------சுவாமி விவேகானந்தர்

rgk

Sunday, January 1, 2017

GOALS Connecting People to Connecting Global: HAPPY NEW YEAR 2017

GOALS Connecting People to Connecting Global: HAPPY NEW YEAR 2017: RGK 2017 " Wishing you a Happy New Year with the hope that you will have many blessings in the year to come " இனிமையாக...

Saturday, December 31, 2016

HAPPY NEW YEAR 2017

RGK 2017

" Wishing you a Happy New Year with the hope that you will have many blessings in the year to come "

இனிமையாகப் பேசுபவன் உலகத்தையே தன்  வசப்படுத்துகிறான். அவன் வாழ்வில் தான் வெற்றிக்கதவு திறக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும் உலகத்திலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.

பிறரை வாழ்த்துவதன் மூலம் மனம் நுண்ணிய நிலையை அடைகிறது. இதனால் நம் மனநலமும், உடல்நலமும் காக்கப்படுகிறது.


இராம.  ஞானக்குமரன் MCA,M.Tech,MISTE

Sunday, November 27, 2016

GOALS Connecting People to Connecting Global: PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “FUTUREICO...

GOALS Connecting People to Connecting Global: PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “FUTUREICO...: BHARATH COLLEGE OF SCIENCE AND MANAGEMENT, THANJAVUR-5 PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “ FUTUREICONS ” ASSOCIATION ORGANISE...

PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY “FUTUREICONS” ASSOCIATION ORGANISES symposium


BHARATH COLLEGE OF SCIENCE AND MANAGEMENT, THANJAVUR-5
PG DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY
“FUTUREICONS” ASSOCIATION ORGANISES

“WIT BITZ-2K16”-Win with Ur WIT
16.12.2016

GENERAL RULES:
Ø Only 15 participants from each department.
Ø Participants should bring their id or bonafide certificate without fail.
Ø Participants should be dressed in formals.
Ø Registration fees will be Rs.100 per head.
Ø Each participant can take part in 2 events only.
Ø Judges decision is final in all events.
Ø Lunch and refreshment will be provided.
Ø On spot registration is available.
Ø Registration is open between 9.00-10.00 IST.
Ø Participants are requested to maintain complete discipline in all means.


2016