அஜித்துக்கு பார்முலா 2 இணையதளம் பாராட்டு!(dinamalar)
ஐரோப்ஐரோப்பாவின் சில்வர் ஸ்டோன் மாராக்கே மற்றும் மோன்சாவில் நடைபெற்ற பார்முலா 2 கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். அவரது பந்தயத்தில் அஜித்தின் செயல்பாட்டை பார்முலா 2 இணையதளம் பாராட்டியிருக்கிறது. இதுதொடர்பாக பார்முலா 2 இணையதளத்தில், வார இறுதியில் நடைபெற்ற பந்தயத்தில் அஜித்குமார் காட்டிய சீரான செயல்பாடு குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் எல்லா சுற்றுளையும் அவர் நிறைவு செய்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற சுற்றில் அவர் முதல் ரேஸில் 20வது இடத்தில் இருந்து 14வது இடத்திற்கும், 2வது ரேஸில் 21வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கும் முன்னேறி உள்ளார். கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்பதாலும், புன்னகை தவழும் முகத்தோடு இருப்பதாலும் அஜீத்குமார் கார் பந்தய வட்டாரத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானவராக ஆகியிருக்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பார்முலா 2 கார் பந்தயத்தை முடித்துக்கொண்டு அஜீத்குமார் குறுகிய கால ஓய்வாக சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் ஜூன் 19, 20 தேதிகளில் பெல்ஜியம் நாட்டின் ஜோல்டரில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் பங்கேற்கிறார். நடந்து முடிந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்மான் இப்ராகிம், பார்தீவா சுரேஷ்வரன் ஆகிய வீரர்களோடு பங்கேற்றதை பெருமையாக கருதுவதாகவும், இத்தாலியின் மூன்சாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று 14வது இடத்தை பிடித்தது மகிழ்ச்சியை தருவதாகவும் அஜித்குமார் கூறியுள்ளார்பாவின் சில்வர் ஸ்டோன் மாராக்கே மற்றும் மோன்சாவில் நடைபெற்ற பார்முலா 2 கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். அவரது பந்தயத்தில் அஜித்தின் செயல்பாட்டை பார்முலா 2 இணையதளம் பாராட்டியிருக்கிறது. இதுதொடர்பாக பார்முலா 2 இணையதளத்தில், வார இறுதியில் நடைபெற்ற பந்தயத்தில் அஜித்குமார் காட்டிய சீரான செயல்பாடு குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் எல்லா சுற்றுளையும் அவர் நிறைவு செய்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற சுற்றில் அவர் முதல் ரேஸில் 20வது இடத்தில் இருந்து 14வது இடத்திற்கும், 2வது ரேஸில் 21வது இடத்தில் இருந்து 15வது இடத்திற்கும் முன்னேறி உள்ளார். கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்பதாலும், புன்னகை தவழும் முகத்தோடு இருப்பதாலும் அஜீத்குமார் கார் பந்தய வட்டாரத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானவராக ஆகியிருக்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பார்முலா 2 கார் பந்தயத்தை முடித்துக்கொண்டு அஜீத்குமார் குறுகிய கால ஓய்வாக சென்னை திரும்பியிருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் ஜூன் 19, 20 தேதிகளில் பெல்ஜியம் நாட்டின் ஜோல்டரில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் பங்கேற்கிறார். நடந்து முடிந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்மான் இப்ராகிம், பார்தீவா சுரேஷ்வரன் ஆகிய வீரர்களோடு பங்கேற்றதை பெருமையாக கருதுவதாகவும், இத்தாலியின் மூன்சாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று 14வது இடத்தை பிடித்தது மகிழ்ச்சியை தருவதாகவும் அஜித்குமார் கூறியுள்ளார்.

you will try and try then reach your goal this is a formula for life.
ReplyDeleteThanks
rgnanakumaran