Grammer Pattern 7

ஆங்கில பாடப் பயிற்சி 7 (have/ have got)

நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு (Verb) வினைச்சொல்லை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை (Noun) 32 விதமாக மாற்றியும் பயிற்சி செய்தோம்.

இன்றைய "கிரமர் பெட்டர்ன்" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டே இன்றைய “கிரமர் பெட்டனை” நாம் வடிவமைத்துள்ளோம்.

Have எனும் சொல்லின் தமிழ் அர்த்தம் “இருக்கிறது” என்பதாகும். உதாரணமாக "I have work." எனும் வாக்கியத்தை தமிழில் மொழிப்பெயர்த்தால் “எனக்கு இருக்கிறது வேலை” என்று வரும். இந்த வார்த்தையை “எனக்கு இருக்கிறது வேலை, இருந்தது, இருக்கலாம், இருக்கும், இருந்திருக்கும், இருந்திருக்கலாம்" என 23 ன்று வாக்கியங்களாக மாற்றி இன்று பயிற்சி செய்யப் போகின்றோம்.

நாம் ஏற்கெனவே பயிற்சி செய்த மற்ற Grammar Patterns களைப் போல் இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் புதிதாக இந்த “ஆங்கிலம்” தளத்திற்கு வருகைத் தந்தவரானால், Grammar Patterns 1 லிருந்தே உங்கள் பயிற்சிகளை தொடரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அதுவே இப்பாடப் பயிற்சியைத் தொடர இலகுவாக இருக்கும்.

சரி இன்றைய பாடத்தைத் தொடருவோம்.
Practice the following Grammar Patterns Daily
1. I have work.
2. I have got work.
எனக்கு இருக்கிறது வேலை.

3. I don’t have work.
4. I haven't got work.
எனக்கு இல்லை வேலை.

5. I had work.
எனக்கு இருந்தது வேலை.

6. I didn't have work.
எனக்கு இருக்கவில்லை வேலை.

7. I may have work.
8. I might have work.
9. I may be having work.
எனக்கு இருக்கலாம் வேலை.

10. I must have work.
எனக்கு இருக்க வேண்டும் வேலை.

11. I should have work.
எனக்கு இருக்கவே வேண்டும் வேலை.

12. I ought to have work.
எனக்கு எப்படியும் இருக்கவே வேண்டும் வேலை.

13. I must be having work.
எனக்கு நிச்சயம் இருக்கவேண்டும் வேலை.

14. I could have had work.
எனக்கு இருக்க இருந்தது வேலை.

15. I should have had work.
எனக்கு இருக்கவே இருந்தது வேலை.

16. I may have had work.
எனக்கு இருந்திருக்கலாம் வேலை.

17. I must have had work.
எனக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் வேலை.

18. I would have had work.
எனக்கு இருந்திருக்கும் வேலை.

19. I shouldn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

20. I needn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

21. I will have work.
எனக்கு இருக்கும் வேலை.

22. I won't have work.
எனக்கு இருக்காது வேலை.

23. I wish I had work.
எவ்வளவு நல்லது எனக்கு இருந்தால் வேலை.

Homework:
இன்று நாம் கற்ற இந்த "கிரமர் பெட்டர்னை" போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 23 விதமாக மாற்றி எழுதி, வாசித்து பயிற்சி செய்யுங்கள்.

1. I have an interview
எனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.
2. I have money
எனக்கு இருக்கிறது பணம்.
3. I have a Tamil dictionary
எனக்கு இருக்கிறது ஒரு தமிழ் அகராதி.
4. I have a kind heart.
எனக்கு இருக்கிறது ஒரு இரக்கமான இதயம்.
5. I have two brothers and three sisters
எனக்கு இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.
6. I have fever.
எனக்கு இருக்கிறது காய்ச்சல்.
7. I have cough and cold.
எனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.
8. I have a beautiful house
எனக்கு இருக்கிறது ஒரு அழகான வீடு.
9. I have a car
எனக்கு இருக்கிறது ஒரு மகிழூந்து.
10. I have pass port.
எனக்கு இருக்கிறது கடவுச்சீட்டு.
ஓர்/ஒரு என்பதற்கு "a" என்றும் "an" என்றும் இரண்டு விதமாக ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றோம். இவ்வேறுப்பாட்டை Use a/an - Vowels and Consonant பாடத்தில் பார்க்கவும்.
குறிப்பு:

“இருக்கிறது” எனும் சொல்லின் ஆங்கில அர்த்தம் "have" ஆகும். இந்த “have” எனும் சொல் குறிப்பாக “இருக்கிறது” என்று பொருள்பட்டாலும், அது தனக்கே, அல்லது தனக்கு சொந்தமாகவே இருக்கிறது எனும் உரிமையைக் குறிக்க பயன்படும் சொல் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவற்றை நான்கு விதமாக பிரித்துப் பார்க்கலாம்.

1. "Possession" உரிமை அல்லது உடமை போன்றவற்றை குறிப்பிடுவதற்கு:
உதாரணம்:

Does he have a car?
அவனுக்கு இருக்கிறதா ஒரு மகிழூந்து?
Do you have a beautiful house?
உனக்கு இருக்கிறதா ஒரு அழகான வீடு?

2. "Relationships" உறவுமுறைகள் தொடர்பாக பேசுவதற்கு:

உதாரணம்:

How many brothers do you have?
எத்தனை சகோதரர்கள் உனக்கு இருக்கிறார்கள்?

3. "Illnesses" நோய்கள் தொடர்பாக பேசுவதற்கு:

உதாரணம்:

Do you have fever?
உனக்கு இருக்கிறதா காய்ச்சல்?
Do you have cough and cold?
உனக்கு இருக்கிறதா இருமலும் தடுமலும்?

4. "Characteristics" பிரத்தியேகமான, சிறப்பியல்புகள் தொடர்பாகப் பேசுவதற்கு:

Do you have an interview?
உனக்கு இருக்கிறதா ஒரு நேர்முகத்தேர்வு?
Do you have a kind heart?
உனக்கு இருக்கிறதா ஓர் இரக்கமான இதயம்?

உரிமைகள் உடமைகள் பற்றியோ, உறவு, நட்பு குறித்துப் பேசும் போதோ, நோய்கள் தொடர்பாகப் பேசும் போதோ, சிறப்பியல்புகளைப் பற்றி குறிப்பிடும் போதோ "Have" அல்லது "have got" எனும் இரண்டில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் நிகழ்காலச் சொற்களாகும்.

I have work.
I have got work. இவ்விரண்டு சொற்களுக்கும் "எனக்கு இருக்கிறது வேலை" என்றே தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். have/ have got எனும் இரண்டு சொற்பதங்களுமே ஒரே மாதிரியான அர்த்தத்தையே தருகின்றது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:
இங்கே நாம் "have got" என்று பயன்படுத்தியிருப்பதால், இங்கு காணப்படும் "got" எனும் சொல் "get" இன் Past Tense/Past Participle லாக வரும் "got" என கருதிவிடவேண்டாம்.

இந்த have, have got எனும் இரண்டு நிகழ்காலச் சொற்களையும் கேள்வி பதிலாக மாற்றும் போது எவ்வாறான வேறுபாடுகள் தோன்றுகின்றன என்பதைக் கீழே கவனியுங்கள்.

Do you have a cold?
Have you got a cold?

Yes, I have a cold.
Yes, I have got a cold.

Do you have a house in the country?
Have you got a house in the country?
Yes, I have a house in the country.
Yes, I have got a house in the country.

Do you have any brothers or sisters?
Have you got any brothers or sisters?
No, I don’t have any brothers or sisters.
No, I haven’t got any brothers or sisters.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

Grammer Pattern 6

ஆங்கில பாடப் பயிற்சி 6 (Grammar Patterns 4)

நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை; 73 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். இன்று ஒரு "பெயர்ச் சொல்லை" (Noun) அல்லது "சுட்டுப்பெயரை" (Pronoun) உதாரணமாக எடுத்து, அதனை 32 வாக்கியங்களாக மாற்றி, பயிற்சி செய்யும் முறைய பார்க்கப் போகின்றோம்.

இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.
"பெயர்ச்சொல்" என்பது; பொருற்கள், நபர்கள், இடங்கள், மிருகங்கள் போன்றவற்றை குறிப்பிடுவதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் ஆகும். அவற்றை பல்வேறு வகைகளாக பிரித்து கற்பிக்கப்படுகின்றன.

பெயர்சொற்களின் வகைகள் (Types of Nouns) பார்க்கவும்.

சுட்டுப்பெயர்களின் வகைகள் (Pronouns) பார்க்கவும்.

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.

மேலுள்ள வாக்கியத்தைப் பாருங்கள். அதில் "சர்மிலன்" என்பது ஒரு நபரின் பெயராகும். அதாவது பெயர்ச்சொல்லாகும். இந்த "சர்மிலன்" எனும் பெயர் சொல்லை கொண்டு "சர்மிலன் ஒரு நிர்வாகி, சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார், இருந்திருப்பார், இருக்கலாம், இருந்திருக்கலாம், இருக்கவேண்டும், இருந்திருக்கவேண்டும்". என்பதுப்போன்றும் இந்த கிரமர் பெட்டனை உருவாக்கலாம்.

அதேவேளை "சர்மிலன்" எனும் பெயரைக் குறிப்பிடாமல் அதற்குப் பதிலாக சுட்டுப்பெயரைப் பயன்படுத்தியும் இந்த கிரமர் பெட்டனை உருவாக்க முடியும். நான் இங்கே "சர்மிலன்" எனும் பெயர்ச்சொல்லுக்கு பதிலாக "அவர்" எனும் சுட்டுப்பெயரை பயன்படுத்தி (He is a Manager. - அவர் ஒரு நிர்வாகி) என இக்கிரமர் பெட்டனை உருவாக்கியுள்ளேன். நீங்கள் இரண்டு விதமாகவும் பயிற்சி செய்யலாம்.
இது மிகவும் இலகுவான ஒரு பயிற்சி முறையாகும்.
Grammar Patterns 4...
Practice the following Grammar Patterns daily.

1. He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. (மனேஜர்)

2. He can be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.

3. He was a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

4. He would have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார்.

5. He may be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கலாம்.

6. He may have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கலாம்.

7. He will be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

8. He must be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவேண்டும்.

9. He must have been a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும்.

10. He seems to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றது.

11. He doesn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றதில்லை.

12. He seemed to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிந்தது.

13. He didn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரியவில்லை.

14. He has to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டும்.

15. He should be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாகவே (இருக்க) வேண்டும்.

16. He ought to be a Manager.
அவர் எப்படியும் ஒரு நிர்வாகியாகவே வேண்டும்.

17. He doesn’t have to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.

18. He needn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக வேண்டிய அவசியமில்லை.

19. He has been a Manager.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருக்கின்றார்.

20. He had been a Manager.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

21. He had to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது.

22. He didn’t have to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

23. He must not be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகக் கூடாது.

24. He shouldn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவே வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகவே கூடாது.

25. He won't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக மாட்டார்.

26. He can't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக முடியாது.
அவருக்கு ஒரு நிர்வாகியாக முடியாது.

27. He could have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க இருந்தது.

28. He should have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

29. He ought to have been a Manager.
அவருக்கு எப்படியும் ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

30. He needn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

31. He shouldn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

32. He being a Manager, he knows the work.
அவர் ஒரு நிர்வாகியாகும் பட்சத்தில் அவருக்கு தெரியும் அதன் வேலைகள்.

Homework:
மேலே நாம் பயிற்சி செய்தது போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 32 விதமாக மாற்றி, எழுதியும் வாசித்தும் பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
அவள் ஒரு தாதி.

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

She is a domestic helper.
அவள் ஒரு வீட்டுப் பணிப்பெண். (வீட்டு உதவியாளர்)

Karunanithi is a Chief Minister.
கருணாநிதி ஒரு முதலமைச்சர்.

Donald Tsang is a chief executive of Hong Kong.
டொனால்ட் செங் ஒரு தலமை நிறைவேற்று அதிகாரி ஹொங்கொங்கின்.

குறிப்பு:

உதாரணம் "is" என்று சிகப்பு நிறத்தில் வேறுப்படுத்தி காட்டியிருப்பதை அவதானித்து, மற்றைய வாக்கியங்களையும் சிகப்பு நிறத்தில் கோடிட்டு காட்டியிருக்கும் இடங்களை நிரப்பி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
She _____ a nurse.
She _______ a nurse

சரி பயிற்சிகளை தொடருங்கள். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

Grammer Pattern 5

ஆங்கில பாடப் பயிற்சி 5 (Present Continuous Tense)

நாம் ஏற்கெனவே ஒரு வார்த்தையை எவ்வாறு 73 ன்று விதமாக மாற்றி அமைக்கலாம் என்பதை Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 போன்ற மூன்று பாடங்களிலும் கற்றோம். இந்த கிரமர் பெட்டன்களை வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் ஆக்கிக்கொள்ளுங்கள்.

இவற்றைத் தவிர இன்னும் சில கிரமர் பெட்டன்களும் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும்.
I do a job.
நான் செய்கின்றேன் ஒரு வேலை. எனும் வாக்கியத்தின் இலக்கண விதிமுறைகளை விரிவாகக் கற்றோம்.

I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை. எனும் "நிகழ்காலத் தொடர் வினை" (Present Continuous Tense) வாக்கியத்தை இன்று விரிவாகக் கற்கப் போகின்றோம்.

இதை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கற்போம்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb with ing1. I + am + doing a job
2. He/ She/ It + is + doing a job.
3. You/ We/ They + are + doing a job. இவ்வாக்கிய அமைப்புகளில் எழுவாய் (Subject) வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். அத்துடன் இந்த Form ல் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்து பயன்படும்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb with ing
1. I + am + not + doing a job
2. He/ She/ It + is + not + doing a job.
3. You/ We/ They + are + not + doing a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb with ing1. Am + I + doing a job?
2. Is + he/ she/ It + doing a job?
3. Are + you/ we/ they + doing a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.

பகுதி 1

உதாரணம்:

Are you doing a job?
நீ செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை?
Yes, I am doing a job. (I’m)
ஆம், நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
No, I am not doing a job. (I’m not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

Are you speaking in English?
நீ பேசிக்கொண்டிருக்கின்றாயா ஆங்கிலத்தில்?
Yes, I am speaking in English. (I’m)
ஆம், நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
No, I am not speaking in English. (I’m not)
இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கின்றேனில்லை ஆங்கிலத்தில்.

Are you going to school?
நீ போய்க்கொண்டிருக்கின்றாயா பாடசாலைக்கு?
Yes, I am going to school. (I’m)
ஆம், நான் போய்க்கொண்டிருக்கின்றேன் பாடசாலைக்கு.
No, I am not going to school. (I’m not)
இல்லை, நான் போய்க்கொண்டிருக்கின்றேனில்லை பாடசாலைக்கு.

இலகுவானப் பயிற்சிக்கு சிறிய அறிவுரை

நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரையிலான உங்கள் அனைத்து செயற்பாடுகளையும் ஆங்கிலத்தில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். அவற்றை இரண்டு பேர்களாகவோ அல்லது தனித்தோ ஒருவர் கேள்விக் கேட்க மற்றவர் பதிலளித்துப் பயிற்சி செய்யலாம். உங்களுக்கு உதவியாளர் யாரும் இல்லையெனில் நீங்களே, உங்களை கேள்விக் கேட்டும் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம்.

உதாரணம்:
What are you doing now? - நீ என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய் இப்பொழுது?
என்ற கேள்வியை ஒவ்வொரு வினாடியும் நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு பதிலாக இப்பொழுது இந்த வினாடி நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கின்றீர்களோ அதை பதிலாகக் கூறிக்கொள்ளுங்கள். இவ்வாறு காலையிலிருந்து இரவு நித்திரைக்கு போகும் வரை உங்கள் அன்றாட வாழ்க்கையில் நடைப்பெரும் அத்தனை விடயங்களையும் பேசிப் பயிற்சி செய்துப்பாருங்கள். தொடர்ந்து ஒரு வாரம் பயிற்சி செய்யுங்கள்.

அடுத்த வாரம் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அத்தனை வார்த்தைகளையும் நீங்கள் அறியாமலே உங்கள் மனதில் மனப்பாடம் ஆகியிருக்கும்.
நிகழ்காலத் தொடர்வி...
சரி பயிற்சியைத் தொடருங்கள்.

1. I am getting up now.
நான் எழுந்துக்கொண்டிருக்கின்றேன் இப்பொழுது.

2. I am going to toilet.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் குளியலறைக்கு.

3. I am brushing my teeth.
நான் துலக்கிக்கொண்டிருகின்றேன் என் பற்களை.

4. I am having a bath.
நான் குளித்துக்கொண்டிருக்கின்றேன்.

5. I am having some tea.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் தேனீர்.

6. I am dressing.
நான் உடுத்திக்கொண்டிருக்கின்றேன்.

7. I am practicing my religion.
நான் பின்பற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது மதத்தை.

8. I am having my breakfast.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் எனது காலை உணவை.

9. I am worshiping to my parents.
நான் வணங்கிக்கொண்டிருக்கின்றேன் எனது பெற்றோரை.

10. I am leaving from home.
நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் வீட்டிலிருந்து.

11. I am traveling by bus.
நான் பிரயாணித்துக்கொண்டிருக்கின்றேன் பேரூந்தில்.

12. I am getting down from the bus.
நான் இறங்குகிக்கொண்டிருக்கின்றேன் பேரூந்திலிருந்து.

13. I am entering into the Office
நான் நுழைந்துக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திற்குள்.

14. I am working.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்.

15. I am doing my duty.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது கடமையை.

16. I am operating a computer.
நான் இயக்கிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கணனியை.

17. I am helping to people.
நான் உதவிக்கொண்டிருக்கின்றேன் மக்களுக்கு.

18. I am getting down meals from canteen.
நான் எடுபித்துக்கொண்டிருக்கின்றேன் உணவு சிற்றுண்டிசாலையிலிருந்து.

19. I am sharing my lunch.
நான் பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன் எனது (பகல்) உணவை.

20. I am working as a team.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு குழுவாக.

21. I am talking with my friends.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களுடன்.

22. I am leaving from office to home
நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு.

23. I am waiting for you.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.

24. I am coming back to home.
நான் திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன் வீட்டிற்கு.

25. I am having a body wash.
நான் ஒரு (உடல்) குளியல் எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

26. I am changing my clothes.
நான் மாற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது உடைகளை.

27. I am having a cup of coffee.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் ஒரு கோப்பை கோப்பி.

28. I am going to play ground.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் விளையாட்டு மைதானத்திற்கு.

29. I am walking.
நான் நடந்துக்கொண்டிருக்கின்றேன்.

30. I am smoking cigarette.
நான் புகைத்துக்கொண்டிருக்கின்றேன் வெண்சுருட்டு.

31. I am meeting my friends
நான் சந்தித்துக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களை.

32. I am cracking joke with others.
நான் பகிடி விட்டுக்கொண்டிருக்கின்றேன் மற்றவர்களுடன்.

33. I am playing foot ball.
நான் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம்.

34. I am answering phone.
நான் பதிலளித்துக்கொண்டிருக்கின்றேன் தொலைப்பேசியில்.

35. I am having a rest.
நான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

36. I am studying for the exam.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் பரீட்சைக்காக.

37. I am reading a book.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.

38. I am watching movie.
நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் திரைப்படம்.

39. I am thinking about that.
நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன் அதைப் பற்றி.

40. I am preparing tea.
நான் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன் தேனீர்.

41. I am rectifying mistakes.
நான் திருத்திக்கொண்டிருக்கின்றேன் தவறுகளை.

42. I am writing an article in Tamil
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கட்டுரை தமிழில்.

43. I am translating English to Tamil.
நான் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

44. I am improving my English knowledge.
நான் வளர்த்துக்கொண்டிருக்கின்றேன் எனது ஆங்கில அறிவை.

45. I am having my dinner.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் (இரவு) சாப்பாடு.

46. I am singing a song.
நான் பாடிக்கொண்டிருக்கின்றேன் ஒரு பாடல்.

47. I am doing my home work.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.

48. I am practicing English at night.
நான் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் இரவில்.

49. I am praying.
நான் பிராத்தித்துக்கொண்டிருக்கின்றேன்.

50. I am sleeping.
நான் நித்திரைசெய்துக்கொண்டிருக்கின்றேன்.

மேலே நாம் கற்ற 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

பகுதி 2

Positive
Subject
+ Auxiliary verb + Main verb with ing2. He/ She/ It + is + doing a job.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb with ing
2. He + She/ It/ is + not + doing a job?

Question
Auxiliary verb + Subject + Main verb with ing
2. Is + he/ she/ It + doing a job?

மேலே பகுதி 1 ல் உள்ள 50 வாக்கியங்களை கேள்வி பதிலுமாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி கேள்விப் பதில்களாக அமைத்து பயிற்சி செய்யுங்கள்.

உதாரணம்:

Is he doing a job?
அவன் செய்துக்கொண்டிருக்கின்றானா ஒரு வேலை?
Yes, he is doing a job. (he’s)
ஆம், அவன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.
No, he is not doing a job. (isn’t)
இல்லை, அவன் செய்துக்கொண்டிருக்கின்றானில்லை ஒரு வேலை.

Is she going to school?
அவள் போய்க்கொண்டிருக்கின்றாளா பாடசாலைக்கு?
Yes, she is going to school. (she’s)
ஆம், அவள் போய்க்கொண்டிருக்கின்றாள் பாடசாலைக்கு.
No, she is not going to school. (isn’t)
இல்லை, அவள் போய்க்கொண்டிருக்கின்றாளில்லை பாடசாலைக்கு.

Is it working?
அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதா?
Yes, it is working. (it’s)
ஆம், அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றது.
No, it is not working. (isn’t)
இல்லை, அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதில்லை.

கவனத்திற்கு

It’s
It + is என்பதின் sort form காவே It's பயன்படுகின்றது.
It’s
It + was என்பதின் sort form ஆகவும் It's பயன்படும்.
It’s been
It + has been என்பதின் sort form ஆக It's been என்று பயன்படுத்தப் படுகின்றது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் " It's" உடன் "been" இணைந்து வந்திருப்பதை அவதானிக்கலாம்.)
Its
Its 'இதனுடையது' என்று பொருள்படும்.

பகுதி 3

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 50 வாக்கியங்களை you, we, they போன்ற சொற்களைப் பயன்படுத்தியும் கேள்வி பதில் அமைத்து பயிற்சிச் செய்யலாம்.

Positive
Subject + Auxiliary verb + Main verb with ing
3. You/ We/ They + are + doing a job.

Negative
Subject + Auxiliary verb + Main verb with ing
3. You/ We/ They + are + not + doing a job

Question.
Auxiliary verb + Subject + Main verb with ing
3. Are + you/ we/ they + doing a job?

உதாரணம்:

Are they doing a job?
அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களா ஒரு வேலை?
Yes, they are doing a job. (they’re)
ஆம், அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள் ஒரு வேலை.
No, they are not doing a job. (aren’t)
இல்லை, அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களில்லை ஒரு வேலை.

Are they speaking in English?
அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களா ஆங்கிலத்தில்?
Yes, they are speaking in English. (they’re)
ஆம், அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில்.
No, they are not speaking in English. (aren’t)
இல்லை, அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களில்லை ஆங்கிலத்தில்.

Are we going to school?
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமா பாடசாலைக்கு?
Yes, we are going to school. (We’re)
ஆம், நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.
No, we are not going to school. (aren’t)
இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.
`
(Present Continuous) "நிகழ்காலத் தொடர்வினை" செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது. கீழே உள்ள வரைப்படத்தைப் பாருங்கள்.
இருப்பினும் இந்த "நிகழ்காலத் தொடர்வினை" யை நான்கு விதமாக வகைப் படுத்தலாம்.
1. At the time of speeches அதாவது மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போது:
உதாரணம்:
I am reading a book at the moment. நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம் இப்பொழுது (இந்த வினாடி). அதாவது செயல் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.
2. Temporary Situations தற்காலிகச் சூழ்நிலையின் போது:

உதாரணம்:
At school, we are studing the classical languages this week. பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருக்கின்றோம் செம்மொழிகளை பற்றி இந்த வாரம்.

இதில் "படித்துக்கொண்டிருக்கின்றோம்" என்பது "நிகழ்காலத் தொடர்வினை" என்றப்போதும் "இந்த வாரம்" என்பது ஒரு தற்காலிகக் கால இடைவெளியை குறித்து நிற்கின்றது என்பதை அவதானிக்கவும்.

3. Planned activities (Future Reference) இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை குறித்துக் காட்டுகின்றது.

உதாரணம்:
I am coming tomorrow. இதனைச் சற்று கவனியுங்கள். இச்சொல்லில் "I am coming" நான் வந்துக்கொண்டிருக்கின்றேன், என "நிகழ்காலத் தொடர்வினை" போல் கூறினாலும், இதனுடன் tomorrow "நாளை" என்று ஒருச் சொல்லும் இணைந்து வருவதால் இதை ஒரு எதிர்காலச் சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது. அதாவது "நான் வருகின்றேன் நாளை" எனும் பொருளில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நாளை நடக்கப் போகும் நிகழ்வைக் குறிப்பதால் இதை "Future Reference" என்று கூறப்படுகின்றது.
For Future Reference:
tomorrow
next week
4. To describe repeated action ஒரு செயலை விவரித்தலின் போது:

உதாரணம்:
My brother always interrupting me when I study. எனது சகோதரன் எப்போதும் இடைஞ்சல் செய்துக்கொண்டிருக்கின்றான் நான் படிக்கும் பொழுது.

குறிச்சொற்கள் Signal words (Comman expressions)

now
at the moment
today

this week

சரி! பயிற்சிகளை தொடருங்கள்.

Simple Senternce

நாம் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patters 3 என மூன்று பாடங்களிலும், ஒரு வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்தோம். அந்த 73 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி Grammar Patters 1 றின் முதலாவது வாக்கியமான "I do a job" எனும் வாக்கியத்தை விரிவாகவும் அதன் இலக்கண விதிமுறைகளையும் இன்று பார்க்கப் போகின்றோம்.
1. I do a job
நான் செய்கின்றேன் ஒரு வேலை.

இந்த "I do a job" எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்று அழைப்பர்.

இந்த "Simple Present Tense"" சாதாரண நிகழ்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்று பார்ப்போம். கீழே பாருங்கள்.

Subject + Auxiliary verb + Main verb1. I/ You/ We/ They + __ + do a job.
2. He/ She/ It + __ + does a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது. இவ்வாக்கிய அமைப்புகளில் "Auxiliary verb" "அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்க.

Auxiliary verb + Subject + Main verb1. Do + I/ you/ we/ they + do a job?
2. Does + he/ she/ it + do a job.
இவற்றில் "Auxiliary verb" பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சாதாரண நிகழ்காலக் கேள்வி வாக்கியங்களின் போது Do/ Does துணைவினை முன்பாகவும் "Subject" அதன் பின்னாலும் பயன்படும். இதை சற்று விளங்கிக்கொண்டோமானால் எந்த ஒரு வாக்கியத்தையும் மிக இலகுவாக கேள்வி பதிலாக மாற்றி அமைத்துவிடலாம்.

இப்பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கற்போம்.

Simple Sentence Gra Ptn 4

பகுதி 1

Do you do a job?
நீ செய்கின்றாயா ஒரு வேலை?
Yes, I do a job
ஆம், நான் செய்கின்றேன் ஒரு வேலை.
No, I don’t do a job. (do + not)
இல்லை, நான் செய்கின்றேனில்லை ஒரு வேலை.

Do you speak in English?
நீ பேசுகின்றாயா அங்கிலத்தில்?
Yes, I speak in English.
ஆம், நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்
No, I don’t speak in English. (do + not)
இல்லை, நான் பேசுகின்றேனில்லை ஆங்கிலத்தில்.

Do you go to school?
நீ போகின்றாயா பாடசாலைக்கு?
Yes, I go to school.
ஆம், நான் போகின்றேன் பாடசாலைக்கு.
No, I don’t go to school. (do + not)
இல்லை, நான் போகின்றேனில்லை பாடசாலைக்கு.

Do you love me?
நீ காதலிக்கின்றாயா என்னை?
Yes, I love you.
ஆம், நான் காதலிக்கின்றேன் உன்னை.
No, I don’tlove you. (do + not)
இல்லை, நான் காதலிக்கவில்லை உன்னை.

மேலே I (நான்) என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களிற்கு "You, We, They - நீ/ நாங்கள்/ நாம்/ அவர்கள்/அவைகள்" என்று மாற்றி பயிற்சி செய்துப் பாருங்கள்.

கீழே 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். அதன் பின்பு நாம் மேலே கற்ற உதாரணங்களைப் பின்பற்றி கேள்வி பதில் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப் பாருங்கள்.

1. I get up early at 6.30.
நான் எழுகின்றேன் அதிகாலை 6.30 அளவில்.

2. I brush my teeth.
நான் துலக்குகின்றேன் என் பற்களை.

3. I have a bath.
நான் குளிக்கின்றேன்.

4. I have my breakfast.
நான் எனது காலை உணவை உண்கின்றேன்.

5. I travel by bus.
நான் பிரயாணம் செய்கின்றேன் பேரூந்தில்.

6. I go to school.
நான் போகின்றேன் பாடசாலைக்கு.

7. I get down from the bus.
நான் இறங்குகின்றேன் பேரூந்திலிருந்து.

8. I read the book.
நான் வாசிக்கின்றேன் புத்தகம்.

9. I write an article.
நான் எழுதுகின்றேன் ஒரு கட்டுரை.

10. I get down meals from canteen.
நான் எடுபிக்கின்றேன் உணவு சிற்றுண்டி சாலையிலிருந்து.

11. I pay the loan.
நான் செலுத்துகின்றேன் கடன்.

12. I borrow some books from my friend.
நான் இரவல் வாங்குகின்றேன் புத்தகங்கள் எனது நண்பனிடமிருந்து.

13. I leave from class.
நான் வெளியேறுகின்றேன் வகுப்பிலிருந்து.

14. I try to go.
நான் முயற்சி செய்கின்றேன் போவதற்கு.

15. I have a rest.
நான் எடுக்கின்றேன் ஓய்வு.

16. I answer the phone.
நான் பதிலளிக்கின்றேன் தொலைப்பேசிக்கு.

17. I watch movie.
நான் பார்க்கின்றேன் திரைப்படம்.

18. I worry about that.
நான் கவலைப்படுகிறேன் அதைப் பற்றி.

19. I drive a car.
நான் ஓட்டுகின்றேன் ஒரு மகிழூந்து.

20. I read the news paper.
நான் வாசிக்கின்றேன் செய்தித் தாள்.

21. I play foot ball.
நான் விளையாடுகின்றேன் உதைப்பந்தாட்டம்.

22. I boil water.
நான் கொதிக்கவைக்கின்றேன் தண்ணீர்.

23. I have some tea.
நான் அருந்துகின்றேன் கொஞ்சம் தேனீர்.

24. I do my homework.
நான் செய்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.

25. I deposit money to the bank.
நான் வைப்பீடு செய்கின்றேன் காசை வங்கியில்.

26. I wait for you.
நான் காத்திருக்கின்றேன் உனக்காக.

27. I operate computer.
நான் இயக்குகின்றேன் கணனியை.

28. I follow a computer course.
நான் பின்தொடர்கின்றேன் ஒரு கணனிப் பாடப்பயிற்சி.

29. I practice my religion.
நான் பின்பற்றுகின்றேன் என் மதத்தை.

30. I listen to news.
நான் செவிமடுக்கின்றேன் செய்திகளுக்கு.

31. I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.

32. I prepare tea.
நான் தயாரிக்கின்றேன் தேனீர்.

33. I help to people.
நான் உதவுகின்றேன் மக்களுக்கு.

34. I celebrate my birthday.
நான் கொண்டாடுகின்றேன் எனது பிறந்த நாளை.

35. I enjoy Tamil songs.
நான் இரசிக்கின்றேன் தமிழ் பாடல்களை.

36. I negotiate my salary.
நான் பேரம்பேசுகின்றேன் எனது சம்பளத்தை.

37. I change my clothes.
நான் மாற்றுகின்றேன் எனது உடைகளை.

38. I go to market.
நான் போகின்றேன் சந்தைக்கு.

39. I choose a nice shirt.
நான் தெரிவுசெய்கின்றேன் ஒரு அழகான சட்டை.

40. I buy a trouser.
நான் வாங்குகின்றேன் ஒரு காற்சட்டை.

41. I love to Tamileelam.
நான் நேசிக்கின்றேன் தமிழீழத்தை.

42. I remember this place.
நான் நினைவில் வைத்துக்கொள்கின்றேன் இந்த இடத்தை.

43. I take a transfer.
நான் எடுக்(பெறு)கின்றேன் ஒரு இடமாற்றம்.

44. I renovate the house.
நான் புதுபிக்கின்றேன் வீட்டை.

45. I give up this habit.
நான் விட்டுவிடுகின்றேன் இந்த (தீய)பழக்கத்தை.

46. I fly to America.
நான் பறக்கின்றேன் (விமானத்தில்) அமெரிக்காவிற்கு.

47. I solve my problems.
நான் தீர்க்கின்றேன் எனது பிரச்சினைகளை.

48. I improve my English knowledge.
நான் விருத்திச்செய்கின்றேன் எனது ஆங்கில அறிவை.

49. I practice English at night.
நான் பயிற்சி செய்கின்றேன் ஆங்கிலம் இரவில்.

50. I dream about my bright future.
நான் கனவு காண்கின்றேன் எனது பிரகாசமான எதிர்காலத்தை (பற்றி).

பகுதி 2:

மேலே "பகுதி 1" ல் உள்ள 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலுமாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி கேள்வி பதில்களாக அமைத்து பயிற்சி செய்துப் பாருங்கள்.
கவனிக்கவும்:
சாதாரண நிகழ்காலத்தில் He/ She/ It போன்ற "Third Person Singular" வாக்கியங்களின் போது எப்பொழுதும் பிரதான வினை சொல்லுடன் s, es  போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.
ஒரு முறை He/ She/ It Infinitive + e, es அட்டவணையைப் பார்த்துக்கொள்ளவும்.
Grammar Patterns 2 ல் முதலாவது வார்த்தை எவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றது என்பதனைப் பார்த்தும் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் சில உதாரணங்கள்:

He does a job. - அவன் செய்கின்றான் ஒரு வேலை.
She does a job. - அவள் செய்கின்றாள் ஒரு வேலை.
It does a job. - அது செய்கின்றது ஒரு வேலை.

He speaks in English - அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.
She speaks in English. - அவள் பேசுகின்றாள் ஆங்கிலத்தில்.
It speaks in English. - அது பேசுகின்றது ஆங்கிலத்தில்.

இப்பொழுது "Third Person Singular" வாக்கிய அமைப்புக்களை எவ்வாறு கேள்வியாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம்.
Auxiliary verb + Subject + Main verb2. Does + he/ she/ it + do a job. இவற்றில் "Auxiliary verb" அதாவது துணைவினை 'Does' வாக்கியத்தின் ஆரம்பத்திலும் "Subject" அதன் பின்னாலும் அமைந்துள்ளதை அவதானியுங்கள்.
Does he do a job?
அவன் செய்கின்றானா ஒரு வேலை?
Yes, he does a job
ஆம், அவன் செய்கின்றான் ஒரு வேலை.
No, he doesn’t do a job. (does + not)
இல்லை, அவன் செய்கின்றானில்லை இரு வேலை.

Does he speak in English?
அவன் பேசுகின்றானா அங்கிலத்தில்?
Yes, he speaks in English.
ஆம், அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்
No, he doesn’t speak in English. (does + not)
இல்லை, அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.

Does she go to school?
அவள் போகின்றாளா பாடசாலைக்கு?
Yes, she goes to school.
ஆம், அவள் போகின்றாள் பாடசாலைக்கு.
No, she doesn’t go to school. (does + not)
இல்லை, அவள் போகின்றாளில்லை பாடசாலைக்கு.

குறிப்பு:
He - அவன்
'அவன்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயர்களையும்
She - அவள்
'அவள்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயர்களையும்
It - அது
'அது' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பிற பொதுவானப் பெயர்களையும் பயன்படுத்தலாம்.
உதாரணம்:
He/ She/ It - makes a coffee - (make)
He/ She/ It - thinks about that (think)
He/ She/ It - loves to Motherland (love)
Suvethine makes a coffee. - சுவேதினி தயாரிக்கிறாள் ஒரு கோப்பி.
Sarmilan loves his Motherland. - சர்மிலன் நேசிக்கின்றான் அவனது தாயகத்தை.
Cat thinks about rat. - பூனை நினைக்கின்றது எலியைப் பற்றி.
விதிமுறைகள்
வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (விதி விலக்கானவைகளும் உண்டு)

உதாரணம்:

Try - tries
Worry - worries

அதேப்போன்று “s”, x”, z”, ch”, sh”, 0" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணம்:
do - does
go - goes
have - has ('have' என்பதற்கு 'has' என முழுச்சொல்லையே மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.)

குறிச்சொற்கள்
நிகழ்கால வினைச் சொற்களுடன் பயன்படும் சில குறிச் சொற்கள் [Simple Present - Signal words]

always
Often
Usually
Sometimes
Seldom
Never
Every day
Every week
Every year
On Monday
After school

உதாரணமாக ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் " நீ எங்கே வசிக்கிறாய்?" என்று கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். இதை சற்று கூர்ந்துக் கவனியுங்கள்.

Where do you live?
எங்கே நீ வசிகின்றாய்?

I live in Hong Kong.
நான் வசிக்கின்றேன் ஹொங்கொங்கில்.

இதில் "நான் வசிக்கின்றேன் ஹொங்கொங்கில்" என்று நீங்கள் சாதாரண நிகழ்காலத்தில் பதிலளித்துள்ளீர்கள். இதில் இந்த "நிகழ்கால வாக்கியம்" ஒரு வரையரைக்குள் உற்படாமல் இருப்பதை அவதானிக்கலாம். அதாவது நேற்றும், ஹொங்கொங்கில் வசித்துள்ளீர்கள். இன்றும், ஹொங்கொங்கில் வசிக்கின்றீர்கள். நாளையும், ஹொங்கொங்கில் வசிக்கலாம். எனவே உங்கள் பதில் "நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில்" என்று பொதுப்படையாகவே கூறுப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க.

இதுப்போன்ற சந்தர்பங்களில் "செயல்" குறிப்பாக நிகழ் காலத்தை மட்டும் குறிக்காமல், முக்காலத்தையுமே குறித்த சாதாரண நிகழ்வாகவே பயன்படும். இதனையே "Simple Present tense" என்று அழைக்கப்படுகின்றது. கீழே "வரைப்படம் 1" றைக் கவனியுங்கள்.
வரைப்படம் 1
வரைப்படம் - 2 ல் காட்டப்பட்டுள்ளவாறு, ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் உற்படுத்திய நிகழ்காலத்தை குறிக்கும் விதமாகவும் பயன்படும்.
வரைப்படம் 2

சரி! இனி உங்கள் பயிற்சிகளை தொடருங்கள்.

Grammer Pattern 3

Practice the following Grammar Patterns daily.
1. We go to school.
நாங்கள் போகின்றோம் பாடசாலைக்கு.

2. We are going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.

3. We went to school.
நாங்கள் போனோம் பாடசாலைக்கு.

4. We didn’t go to school.
நாங்கள் போகவில்லை பாடசாலைக்கு.

5. We will go to school.
நாங்கள் போவோம் பாடசாலைக்கு.

6. We won’t go to school.
நாங்கள் போகமாட்டோம் பாடசாலைக்கு.

7. Usually we don’t go to school.
சாதாரனமாக நாங்கள் போகின்றோமில்லை பாடசாலைக்கு.

8. We are not going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமில்லை பாடசாலைக்கு.

9. We were going to school.
நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு

10. We weren’t going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.

11. We will be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருப்போம் பாடசாலைக்கு.

12. We won’t be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்க மாட்டோம் பாடசாலைக்கு.

13. We are going to go to school.
நாங்கள் போகப்போகின்றோம் பாடசாலைக்கு.

14. We were going to go to school.
நாங்கள் போகப்போனோம் பாடசாலைக்கு.

15. We can go to school.
16. We are able to go to school.
எங்களுக்கு போக முடியும் பாடசாலைக்கு.

17. We can’t go to school
18. We are unable to go to school.
எங்களுக்கு போகமுடியாது பாடசாலைக்கு.

19. We could go to school.
20. We were able to go to school.
எங்களுக்கு போக முடிந்தது பாடசாலைக்கு.

21. We couldn’t go to school.
22. We were unable to go to school.
எங்களுக்கு போக முடியவில்லை பாடசாலைக்கு.

23. We will be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கும் பாடசாலைக்கு.

24. We will be unable to go to school
எங்களுக்கு போக முடியாமலிருக்கும் பாடசாலைக்கு.

25. We may be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கலாம் பாடசாலைக்கு.

26. We should be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாகவே இருக்கும் பாடசாலைக்கு.

27. We have been able to go to school
எங்களுக்கு சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து போகமுடியுமாக இருக்கின்றது பாடசாலைக்கு.

28. We had been able to go to school.
எங்களுக்கு அன்றிலிருந்து / அக்காலத்திலிருந்து போக முடியுமாக இருந்தது பாடசாலைக்கு.

29. We may go to school.
30. We might go to school.
31. We may be going to school
நாங்கள் போகலாம் பாடசாலைக்கு.

32. We must go to school.
நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு. (அழுத்தம்)

33. We must not go to school.
நாங்கள் போக வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகக்கூடாது பாடசாலைக்கு. (அழுத்தம்)

34. We should go to school.
நாங்கள் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக அழுத்தம்)

35. We shouldn’t go to school.
நாங்கள் போகவே வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகவே கூடாது பாடசாலைக்கு (மிக அழுத்தம்)

36. We ought to go to school.
நாங்கள் எப்படியும் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக மிக அழுத்தம்)

37. We don’t mind going to school.
எங்களுக்கு ஆட்சேபனையில்லை போவதற்கு பாடசாலைக்கு.

38. We have to go to school.
நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு.

39. We don’t have to go to school.
நாங்கள் போகவேண்டியதில்லை பாடசாலைக்கு.

40. We had to go to school.
நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்பட்டது பாடசாலைக்கு.

41. We didn’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்படவில்லை பாடசாலைக்கு.

42. We will have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படும் பாடசாலைக்கு.

43. We won’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படாது பாடசாலைக்கு.

44. We need go to school.
நாங்கள் / எங்களுக்கு அவசியம் போகவேண்டும் பாடசாலைக்கு.

45. We needn’t go to school.
நாங்கள் / எங்களுக்கு அவசியமில்லை போக பாடசாலைக்கு.

46. He seems to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிகின்றது பாடசாலைக்கு.

47. He doesn’t seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

48. He seemed to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிந்தது பாடசாலைக்கு.

49. He didn’t seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

50. Going to school is useful.
போவது(தல்) பாடசாலைக்கு பிரயோசனமானது.

51. Useless going to school.
பிரயோசனமில்லை போவது பாடசாலைக்கு.

52. It is better to go to school.
மிக நல்லது போவது பாடசாலைக்கு.

53. We had better go to school.
நாங்கள் / எங்களுக்கு மிக நல்லது போவது பாடசாலைக்கு.

54. We made him go to school.
நாங்கள் அவனை வைப்பித்து போனோம் பாடசாலைக்கு.

55. We didn’t make him go to school.
நாங்கள் அவனை வைப்பித்து போகவில்லை பாடசாலைக்கு.

56. To go to school we are ready.
போவதற்கு பாடசாலைக்கு நாங்கள் தயார்.

57. We used to go to school
நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம் போக பாடசாலைக்கு.

58. Shall we go to school?
நாங்கள் போகவா பாடசாலைக்கு?

59. Let’s go to school.
போவோம் பாடசாலைக்கு.

60. We feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றது போவதற்கு பாடசாலைக்கு.

61. We don’t feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றதில்லை போவதற்கு பாடசாலைக்கு.

62. We felt like going to school.
எங்களுக்கு நினைத்தது போவதற்கு பாடசாலைக்கு.

63. We didn’t feel like going to school.
எங்களுக்கு நினைக்கவில்லை போவதற்கு பாடசாலைக்கு.

64. We have been going to school.
நாங்கள் கிட்டடியிலிருந்து/ சிலகாலமாக போயிக்கொண்டிருக்கிறோம் பாடசாலைக்கு.

65. We had been going to school.
நங்கள் அன்றிருந்து/ அக்காலத்திலிருந்து போயிக்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.

66. We see him going to school.
எங்களுக்கு தெரிகின்றது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

67. We don’t see him going to school.
எங்களுக்கு தெரிகின்றதில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

68. We saw him going to school.
எங்களுக்கு தெரிந்தது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

69. We didn’t see him going to school.
எங்களுக்கு தெரியவில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

70. If we go to school, we will get good results.
நாங்கள் போனால் பாடசாலைக்கு, நாங்கள் பெறுவோம் நல்ல பெறுபேறுகள்.

71. If we don’t go to school, we won’t get good results.
நாங்கள் போகாவிட்டால் பாடசாலைக்கு நாங்கள் பெறமாட்டோம் நல்ல பெறுபேறுகள்.

72. If we gone to school we would have got good results.
நாங்கள் போயிருந்தால் பாடசாலைக்கு நாங்கள் பெற்றிருப்போம் நல்ல பெறுபேறுகள். (போகவுமில்லை பெறவுமில்லை)

73. It is time we went to school.
இது தான் நேரம் நாங்கள் போவதற்கு பாடசாலைக்கு.

Home work:

1. We pray.
நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
2. We learn English.
நாங்கள் கற்கின்றோம் ஆங்கிலம்.
3. We watch movie.
நாங்கள் பார்க்கின்றோம் திரைப்படம்.
4. We listen to songs.
நாங்கள் செவிமடுக்கின்றோம் பாடல்களுக்கு.
5. We have a lunch.
நாங்கள் பகல் உணவு உண்கின்றோம்.

Grammer Pattern 2

speak in English

1. He speaks in English.
அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.

2. He is speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

3. He spoke in English.
அவன் பேசினான் ஆங்கிலத்தில்.

4. He didn’t speak in English.
அவன் பேசவில்லை ஆங்கிலத்தில்.

5. He will speak in English.
அவன் பேசுவான் ஆங்கிலத்தில்.

6. He won’t speak in English.
அவன் பேசமாட்டான் ஆங்கிலத்தில்.

7. Usually He doesn’t speak in English.
சாதாரணமாக அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.

8. He is not speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றானில்லை ஆங்கிலத்தில்.

9. He was speaking in English.
அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

10. He wasn’t speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.

11. He will be speaking in English.
அவன் பேசிக்கொண்டிருப்பான் ஆங்கிலத்தில்.

12. He won’t be speaking in English.
அவன் பேசிக் கொண்டிருக்கமாட்டான் ஆங்கிலத்தில்.

13. He is going to speak in English.
அவன் பேசப்போகின்றான் ஆங்கிலத்தில்.

14. He was going to speak in English.
அவன் பேசப்போனான் ஆங்கிலத்தில்.

15. He can speak in English.
16. He is able to speak in English.
அவனுக்கு பேச முடியும் ஆங்கிலத்தில்.

17. He can’t speak in English.
18. He is unable to speak in English.
அவனுக்கு பேச முடியாது ஆங்கிலத்தில்.

19. He could speak in English.
20. He was able to speak in English.
அவனுக்கு பேச முடிந்தது ஆங்கிலத்தில்.

21. He couldn’t speak in English.
22. He was unable to speak in English.
அவனுக்கு பேச முடியவில்லை ஆங்கிலத்தில்.

23. He will be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

24. He will be unable to speak in English.
அவனுக்கு பேச முடியாமலிருக்கும் ஆங்கிலத்தில்.

25. He may be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில்.

26. He should be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாகவே இருக்கும் ஆங்கிலத்தில்.

27. He has been able to speak in English.
சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருக்கின்றது ஆங்கிலத்தில்.

28. He had been able to speak in English.
அன்றிலிருந்து /அக்காலத்திலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருந்தது ஆங்கிலத்தில்.

29. He may speak in English.
30. He might speak in English. 31. He may be speaking in English.
அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.

32. He must speak in English. அவன் பேச வேண்டும் ஆங்கிலத்தில். (அழுத்தம்)

33. He must not speak in English.
அவன் பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில் (அழுத்தம்)
அவன் பேசக் கூடாது ஆங்கிலத்தில்.

34. He should speak in English.
அவன் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)

35. He shouldn’t speak in English.
அவன் பேசவே வேண்டியதில்லை ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)
அவன் பேசவே கூடாது ஆங்கிலத்தில்.

36. He ought to speak in English.
அவன் எப்படியும் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக மிக அழுத்தம்)

37. He doesn’t mind speaking in English.
அவனுக்கு ஆட்சேபனை இல்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

38. He has to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

39. He doesn’t have to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில்.

40. He had to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்பட்டது ஆங்கிலத்தில்.

41. He didn’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படவில்லை ஆங்கிலத்தில்.

42. He will have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படும் ஆங்கிலத்தில்.

43. He won’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படாது ஆங்கிலத்தில்.

44. He need speak in English.
அவனுக்கு அவசியம் பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

45. He needn’t speak in English.
அவனுக்கு அவசியமில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

46. He seems to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றது ஆங்கிலத்தில்.

47. He doesn’t seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றதில்லை ஆங்கிலத்தில்.

48. He seemed to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிந்தது ஆங்கிலத்தில்.

49. He didn’t seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரியவில்லை ஆங்கிலத்தில்.

50. Speaking in English is useful.
பேசுவது(தல்) ஆங்கிலத்தில் பிரயோசனமானது.

51. Useless speaking in English.
பிரயோசனமில்லை பேசுவது ஆங்கிலத்தில்.

52. It is better to speak in English.
மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

53. He had better speak in English.
அவனுக்கு மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

54. He made her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவித்தான் ஆங்கிலத்தில்.

55. He didn’t make her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவிக்கவில்லை ஆங்கிலத்தில்.

56. To speak in English.He is practicing.
பேசுவதற்கு ஆங்கிலத்தில் அவன் பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றான்.

57. He used to speak in English.
அவன் பழக்கப்பட்டிருந்தான் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

58. Shall I speak in English?
நான் பேசவா ஆங்கிலத்தில்?

59. Let’s speak in English.
பேசுவோம் ஆங்கிலத்தில்.

60. He feels like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

61. He doesn’t feel like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றதில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

62. He felt like speaking in English.
அவனுக்கு நினைத்தது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

63. He didn’t feel like speaking in English.
அவனுக்கு நினைக்கவில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

64. He has been speaking in English.
சில காலமாக/கிட்டடியிலிருந்து அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

65. He had been speaking in English.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

66. I see him speak in English.
எனக்கு தெரிகின்றது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

67. I don’t see him speak in English.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

68. I saw him speak in English.
எனக்கு தெரிந்தது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

69. I didn’t see him speak in English.
எனக்கு தெரியவில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

70. If he speaks in English, he will get a good job.
அவன் பேசினால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்கும் ஒரு நல்ல வேலை.

71. If he doesn’t speak in English, he won’t get a good job.
அவன் பேசாவிட்டால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்காது ஒரு நல்ல வேலை.

72. If he had spoken in English, he would have got a good job.
அவன் பேசியிருந்தால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வேலை. (பேசவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73. It is time he spoke in English.
இது தான் நேரம் அவன் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

கவனத்திற்கு:

1. உதாரணமாக மேலே இன்று நாம் கற்றப் பாடத்தில் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள். அதில் "He speaks in English" "என்றுள்ளது. அதில் "speak" எனும் சொல்லுடன் "s" எழுத்தும் இணைந்து வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது "Third Person Singular" சாதாரண நிகழ் காலத்தில் He, She, It உடன் வரும் பிரதான வினைச்சொற்களோடு s, es எனும் எழுத்துக்களும் இணைந்தே வரும் என்பதை மறவாதீர்கள்.

Third Person Singular "He, She, It: Infinitive + e, es" அட்டவணை பார்க்கவும்.

2. மற்றது "speak in English" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "speaking in English" என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்தே பயன்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று "ing" யும் இணைந்து வரும்.

Homework:

He drives a car.
அவன் ஓட்டுகின்றான் மகிழூந்து.

She goes to school.
அவள் போகின்றாள் பாடசாலைக்கு.

Sarmilan gets up early morning.
சர்மிலன் எழுத்திருக்கின்றான் அதிகாலையில்.

Nithya comes to the office.
நித்யா வருகின்றாள் அலுவலகத்திற்கு.

He apologizes with her.
அவன் மன்னிப்பு கோருகின்றான் அவளிடம்.

My mother opens a current account.
எனது தாயார் திறக்கின்றார் ஒரு நடைமுறைக் கணக்கு.

இவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள்.